பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மி. பா. மி. பா. விச்சுவின் மனைவி

  • 教 海 - * . نتی و §

அநேக நூலாசிரியர்கள் உங்களைப்போல்தா னிருந்திருக்க வேண்டும்-அதைவிட அநேகம் பெயருக்கு உங்கள் மனதிற் பட்டதுபோல் அவர்கள் மனதிலும் பட்டிருக்கவேண்டும். இந்த அற்ப சமாசாரத்தினுல் நீங்கள் மனத்தளர்ச்சி அடையலாகாது. அதொன்றுமில்லை-ஆயினும் என்னுடைய நண்பர்கள் நாலா சிரியர்களாகவும் கவிகளாகவும் இருக்கவேண்டுமென்பது என் இச்சை, அதுதான் சுய நலம்பாராமையாகும். அதைப்பற்றி உங்களுக்குக் கவலைவேண்டாம். உங்களிடத்தில் நான் என்கிற அகங்காாம் கொஞ்சமேனும் இல்லை யென்பது ஸ்பஷ்டமாய்த் தெரிகிறது. நீ அந்த உறுதி கூறுவது எனக்கு சந்தோஷத்தை தரு கிறது. என்னிடத்திலுள்ள-கான் என்னும் மமதையை அடக்கவேண்டும் என்பது எப்பொழுதும் என்னுடைய விடாமுயற்சியாய் இருக்கிறது. அதைத்தான் நம்முடைய வேதாந்த சாஸ்திரமும் கற்பிக்கிறது. உத்தமமான வார்த்தை நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் எனக்கு மனே உறுதியைத் தருகிறது. என்னேப்போல் தாங் களும் எல்லாம் வெளித் தோற்றம் என்பதை ஒப்புக் கொள் கிறீர்களென்று நான் சந்தோஷப்படுகிறேன். 姆 :۹۷ میراث می شد، سپم د rir :@ na a: * ,聆 அது நமமுடைய சக்தத்திலேயே இருக்கிறது, பிறக்கும் பொழுதே அதனுடன் பிறக்கிருேம். ஆரியர்களுக்குப் பாம் பசையாக வந்த ஐஸ்வர்யம் அது. அப்படித்தான் இருக்கவேண்டும். தற்கால ஸ்கிதி அதனல் அதிகமாய் விளக்கப்படுகிறது. - வருங்காலத்தில் இன்னும் விவரமாய் விளங்கும் அது. ஆம், ஆம் கூடிய சீக்கிரத்திலேயே. ஆயினும் என் கோட்பாடு எப்பொழுதும் . கிகழ்காலத்தை நீ கவனி, வருங்காலம் தன்னத்தானே தாங்கிக்கொள்ளும்' என்பதுதான். இதை நான் முன்பு எப்பொழுதோ கேட்டதுபோல் தோன்று கிற தெனக்கு. - அந்தராஜா-சுந்தாாாஜ ஐயங்கார் என்னேப்பற்றி உன்னிடம் கோள் சொல்லி யிருக்கவேண்டும்.