பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மி. பா. மி. பா. வி. விச்சுவின் மனைவி 47 நிச்சயமாய்ச்சொல்ல முடியாது நான். ஒ1 ஆம் என்னுடைய புதிவருவத்திய குறிப்பு புஸ்தகத்தில் அநேக வருஷங்களுக்கு முன், நான் எழுதிய வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும். போனது பின் உறைகிறது, வருவது காந்து கிற்கிறது தற்காலம் தன்னிலே " என்ன ஆச்சர்யகாமான அபிப்பிராயம் ! என்ன செளலப்ய மாகவும் உறுதியாகவும் வெளியிடப்பட்டது இந்த மூன்று அடிகளுமே தமிழ்க்கவிகளுள் உன்னே ஒரு முற்பட்டவராக ஒப்புக்கொள்ளும்படிச் செய்யவேண்டும். கான் ஒரு கவியல்ல. என்னே மன்னிக்கவேண்டும்-வித்வத்தில் ஆண் பெண் என் அறும் வித்தியாசம் கிடையாது. மி பா. வித்வத் என்பது கவி பாடுவதன்றி இன்னும் மற்ற கலை வி. மி, பா. மி.பா. வி. களையும் குறிக்கிறதல்லவா ? உண்மை-எல்லா கலா சாஸ்திரங்களையும் ; சித்திரம் வரைதலை எடுத்துக்கொள்வோம் உதாரணமாக, படம் எழுதுவதில் ஆண் பெண் என்ற பேதம் உண்டோ ? எனக்கு ஞாபகமிருக்கிறது-சென்ற சென்னேசித்திரக்கலைக் காட்சியில் நான் வரைந்தனுப்பின குன்றின்மீதிருந்து' என் கிற படத்திற்கு பொன்பதக்கம் எனக்கு அனுப்பித்தபொழுது அதனுடன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் என்னேப்பற்றி அப்படித்தான் எழுதியிருந்தார்கள். வாஸ்தவமாகவா ? என் ஆச்சரியம் அடக்கமுடியவில்லை : இவ் வுலகத்திலுள்ள பெண்களுக்குளெல்லாம் கண்டோர் கண்களைக் கவரவல்ல கவினுடை ரூபவதி-பி. ஏ. பட்டம் பெற்றவள்-கவி எழுதுபவள்-சித்திரம்வரைபவள் -இன்னும் என்ன ? நான் அறியேன். நான் அறிவேன்-பிறகு நீ பெரும் ஐஸ்வர்யமுடையவள் என்று கூறுவாய் என்று கினேக்கிறேன்.