பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே. GB. தே. தே. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 3 விட்டு எவணுவது பெரிய டாக்டராய்ப்போய்விட்டான் என்று எப்பொழுதாவது கேள்விப் பட்டிருக்கிருயா நீ? நல்லது, அந்த சர்ஜன் ஜெனரல் தான் வாட்டும், நான் யோசன பண்ணி யிருக்கிற சிகிச்சையைப்பற்றி அவரென்ன சொல்லுகிருரோ நான் பார்க்கிறேன். கமலாவுக்கு இப்பொழுது கண்டிருக்கிற வியாதி என்ன வியாதி அதை என்னிடம் சொன்னுல் என்னதப்பிதம் ஒன் அறம் அபாயகரமானதல்லவே ? - எங்கள் வயித்திய சாஸ்திரக் கோட்பாட்டின்படி நான் ஒன் றும் இவ்விடம் சொல்லக்கூடாது. ஆயினும் கமலா என்னமோ புத்திசாலியான பெண் ; அவளென்னேப்போல என்கிரு.ர்கள். தான் இன்ன மாதிரியான அபாயகரமான ஸ்திதியில் இருக் கிருள் என்கிற விஷயம் அவளுக்குத்தெரிந்திருந்தால் ஒருவிதத் தில் நல்லதுதான். கியாயமாகச் சொல்வதானல், ஒவ்வொரு வயித்தியனும் நோயாளியிடம் உண்மை பொன்றையும் ஒளி யாது வெளியிட வேண்டுமென்றேதான் எண்ணுகிறேன். இதைப்போல் நல்லது ஒன்றும் கிடையாது. வாஸ்தவத்திற்கு மிஞ்சி என்ன இருக்கிறது ? . ஆனல் இவளுடைய ஸ்திதி அவ்வளவு அபாயமானதா கான் கினேக்க முடியவில்லை; அப்படி என்ன இருக்கப் போகிறது அவளுக்கு உடம்புகூட சுட இல்லையே. நீ சொல்வ தெல்லாம்-எந்த பெண்பிள்ளைக்கும்-அவள் வைத் கியருடைய பெண்சாதியாய் இருந்தபோதிலும்-இவைகளை யெல்லாம்பற்றி ஒன்றும் தெரியாது என்பதைத்தான் ஸ்பஷ்ட & , 冷 i மாய் ரூபிக்கிற தெனக்கு! இந்த காலத்தில் பெண்பிள்ளைகள்கூட வயித்தியர்களாக இருக் கிருர்களே, அவர்கள் கூட என்னப்போல்தானே? அவர்களில் கொஞ்சம் பெயாாவது உங்களைப்போல் இருக்கமாட்டார்களா? என்னப்போலவா? ஆண்பிள்ளை பாகட்டும் பெண்பிள்ளை யாகட்டும் என்னேப்போல இருபது வருஷம் பென்ஷன் வாங்கி னது பார் : - இப்போழுது பென்ஷனப்பற் றி கவலே வேண்டாம். இப் பொழுது கமலாவுக்கு என்ன உடம்பு, அதைச்சொல்லுங்கள்.