பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

dis

118 dis

disemba'rrass (v.t.) to free from embarrassment, disentangle, Gg,Tsismsw களிலிருந்து விடுவி, மலைப்பு நீக்கு. சிக்கல் அகற்று. disembody (Kt.) to free from bodily existence, io free from military Service,உடலிலிருந்து அகற்று. படை யைக் கலை. disengage (v.t.) separate, detach, to

loose, LTf, இணைப்புநீக்கு, தொடர்பு அறு, பிடி தளர்த்து. disentangle (w.f.) to free from complexity, to free from knots, சிக்கல் அகற்று. குழப்பத்திலிருந்து விடுவி. disfavour (v.t.) to show dislike, displeasure, வெறுப்புக்காட்டு, ஆதரவு அளிக்காதிரு. (n.). disfigure (v.t.) to spoil the beauty or appearance of, லை, அழகு @æG; disfigure'ment (n.). disfran'chise (v.t.) to take away the right to vole, sumráS flsoud log, Gug யுரிமைகளைப் பறி. disgorge' (v.t.) to vomit, to throw out violently, to give up something wrongly obtained, authoglu (9. வெளித்தள்ளு, தவறான வழியில் கிடைத் திருப்பிக் கொடு. disgrace' (n.) the state of being out of favour, dishonour, 5ual opt-. அவமதிப்பு. இகழ்வு, சிறுமை; also (w.f.); disgrace'ful (adj). disgrunt'ied (adj.) dissatisfied, ாloody, மனக்குறையுடைய, சிடுசிடுப் LΙΠέξηΤ, disguise' (v.t.) to hide the identity by changing the appearance, to hide, மாறுவேடமணி, மறைத்துவை; also

(п.). disgust (n.) strong dislike, abhorrence, கடும் வெறுப்பு. அருவருப்பு: disgusting (adj.). dish (n.) any vessel which is hollow or concave, prepared food held so, கிண்ணம். உணவு வகை; also (w.t.) disharm'ony (n.) absence of unity,

ஒற்றுமையின்மை, ஒவ்வாத்தன்மை.

dishearten (v.t.) discourage, to depress the spirits of, sardouslgár&# செய், உற்சாகம் கெடு. ஆக்கம் கெடு. dishevel (v.t.} to cause hair, clothing etc., to become orderless and untidy, பரட்டை லையான, தாறுமாறான: វ៉ែ தாறுமாற dishonest (adj.) faithless, G5ts»lo uhp, ETswruuphp; dishonesty (n.). dishon'our (n.) loss of reputation, respect etc., discredit, disgrace, மானக்கேடு. அவமதிப்பு. சிறுமை; also (v.t); dishonourable { 飄}. disillusion (v.t.) to take away the false but pleasant beliefs, off isosor மயக்கத்திலிருந்து விடுவி, போலி நம்பிக்கையை நீக்கு also (n): disincline (v.t.) to produce aversion in, be unwilling, Glasgou, so படுத்து, விருப்பமற்றிரு disinclination (n.). disinfect' (w.f.) to destroy the harmful bacteria, that cause diseases, 3.5mil நுண்மங்களை அழி, நோய்க்கிருமி

களைத் தடு. - disinfectant (n.) anything that destroys the disease causing germis; தொற்றுநீக்கி, நச்சுக்கொல்லி, £\5u8|5r£&f; also (adj.). disinherit (v.t.) to prevent from inheriting something, upgusigl உரிமையைப் பறி. disin'tegrate (w.f. & i.) to break into pieces, சிதை, சிதறச்செய், பல துண்டுகளாகும்படி உடை, கூறு போடு, disinter (v.i.) take out from the grave,

குழியிலி தோண்டியெடு. dಘಿಸಿಫಿ: అ: ម៉ៃ impartial, சார்புற்ற, நடுநிலையான.

ன்னலமற்ற, disjoint(ed (adj.) out ofjoint, not well connected, §sportuño, 3°ou

பற்ற, தாறுமாறான: ម៉ូរ៉ែ (v.t.). disk (see disc). dislike (n.) aversion, displeasure, பெரு வெறுப்பு, விருப்பின்மை; also (ν.Ι.).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/120&oldid=531189" இலிருந்து மீள்விக்கப்பட்டது