பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

inc

காத்துக் குஞ்சு பொரி, incubation

Wł, J. in′cubus (n.) * nightmare, a great

wory, ஆள் அமுக்கிப் பேய், மனப்

LH{5IF}. incificate (v.t.) fix the ideas thoroughly in the mind, loor;olò

ப் Li ol. -ಸಿ. to charge with ablame,

I,ို႔) lying on as a duty, பொறுப்பேற்றுள்ள. கடமைப் ul-Gorst; incumbency (n.). in'cursv.t.) bring on oneself, run into,

தானே வருவித்துக்கொள். incur’able (adj) not able to be cured orremedied,குணப்படுத்த இயலாத, incurlous (adj.) not showing interest in knowing, அறிவார்வமற்ற, ஆவ

லற்ற. incur'sion (n.) abrief invasion, a raid, திடீர்த் தாக்குதல், உள்ளே புகுந்து

rт - ಘೀ (adj.) owing, obliged, கடமைப்பட்ட, கடப்பாடுடைய. o inde'cent (adj) not decent, rude, கண்ணியமற்ற, பண்பு நயமற்ற : indecency (n.). : indecision (n.) the state of not being able to decide, irresolution, groupment மின்மை, சந்தேகநிலை, தயக்கம். indecis'ive (adj.) not taking a clear decision, wavering, 905 Upool செய்ய முடியாத அலை பாயும்

மனமுடைய, indecór'ous (adj.) not having good manners, rude, Loru Eulosop,

ஒழுங்கற்ற, தகாத, indeed’ 醬 truly, really, Guolilums.

உண்மையாக. * indefatfgable (adj.) untiring, &s\J

பில்லாத, தொய்வில்லாத. indefen'sible (adj.) not able to be defended or excused, oré@ososolo பொறுக்க முடியாத, பாதுகாத்துக் கொள்ள இயலாக. indefinite (adj.) uncertaim, infinite, முடிவற்ற, காலவரையறையற்ற, எல்லையற்ற.

199 ind

indelfble(adj.) unable tobe removed or rubbed out, Syl45 (pq um$,

துடைத்தழிக்க முடியாத - .ಔ; ಸಿà: not having

polite manners, sorofluidson, பண்பு 器 - indem'nsty (n) compensation for loss

or damage, Qpúño, gi?Q; also f

{v.t.). inden’ture (n.) a deed, a legal agreement, ஒப்பந்த ஆவணம், சட்ட உடன் uţăso; also (Vit). indent' (v.t. & i.) request officially for the supply of goods, spikoš தேவைக் கான அலுவலக வேண்டுகோள் விடு. indent”(vit. & i.) todent, usirsTibs &r

L.fs - | (v.t&i) begin a paragraph by going in from the margin, 97%lso டம் விட்டுப் பத்தியைத் தொடங்கு. indepen'dence (n) freedom, liberty, self-reliance, விடுதலை, சுதந்திரம்,

தற்சார்பு. - indepen'dent (adj.) self governing, not depending on others, free, off) சார்பு டைய, சுதந்திரமான. - indescribable (adj.) not able to be

described, விவரிக்க முடியாத indestru'ctible (adj.) not able to be destroyed, imperishable, 3,945

முடியாத, - - -- - index (n.) alphabetical list, a pointer on a dial scale etc.,347 suffo, அட்டவணை, றி, குறிகாட்டி: indices, indexes (n.pl.). index finger (n.) the fore finger, ost

காட்டி விரல், in'dicate(vt.) to point out or show, to mean, சுட்டிக் காட்டு, வெளிப்படுத்து; indica”tion (n.). indices (n.) (see index). . . indict (v.l.)charge with crime, Gh

siri G; indicta'ble (adj.); indicťment (n.). indifference (n.) the state of showing no interest or feeling, soleumitsu மின்மை, அக்கறை யின்மை. indifferent(adj.) ງູnterest careless, impartial, to alsojo, old, கறையற்ற, நடுநிலையுடைய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/201&oldid=531270" இலிருந்து மீள்விக்கப்பட்டது