பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

air

ali

air'-borne (adj.) carried by air,

transported by aircraft, gifts]&

பறக்கிற, வானூர்தியின் மூலம் எடுத்துச் செல்லப்படுகிற. ಚ್ಟಣ್ಣಯ್ಡ್ಗರಿ flying through the air, Sumgorio. air'ily (adv.) breezily, a TjgijGums). air'-raid (n) an attack by the aircraft,

விமானத் தாக்குதல். airs (n.) show of pride, 34<. air'-tight (adj.) not ailowing air to enter or escape, offshogyääumss. airy (adj) pertaining to air, lively, without reality, unsubstantial, காற்றுத் தொடர்பான, துடிப்புடைய, பொருளற்ற, ஆவி போன்ற, மேம்போக்கான. aisle(n.)anamowpassagebetweenthe

Seats, 380L6 go. ajar'sadv.) partly open,9. iறந்து; 微麗 y open,சிறிது திறந்து akin' (adj.) related by blood, having similar qualities allied by nature, குருதி உறவுடைய, ஒரே இனத்தைச் சார்ந்த, உறவுள்ள. alac'rity (n) cheerfulness, promptness, quickness, losogo, Upfigms வம், சுறுசுறுப்பு. alarm' (n.) any sound made to give netice of approaching danger, fear etc., எச்சரிக்கை ஒலி, அச்சம்; also (v.t.), alarm'ing (adj.), alarmist

Pl.],

albatross (n.) an aquatic bird,

ဗူဖ္ရစ္ရက္စစ္တ கடல்வாழ் பறவை.

albe'it (conj.) not withstanding, although, even if so, soleuto(5:B; போதிலும், எனினும்.

albi'no 臀) a person, animal or plant having abnormal lack of colour, பாண்டு நோயுடைய உயிரினம், வெளிறிய செடி.

album (n.) a book for collecting

pictures, stamps etc., அஞ்சல் தலைகள் முதலியவற்றைச் சேகரித்து வைக்கும் ஏடு.

படங்கள்,

album'en (n) the white of an egg,

முட்டையின் வெண் கரு.

al'chemy (n) the study of changing metals into gold and also the study of finding 濕熱a universal remedy for diseases, QJ&sungb; al’chemist (n).

al'cohol (n.) pure of wine, logi,

&ITUTulb; alcohol'ic (adj.).

al'cove(n) a small room attached to a larger one, a summer house in a garden, உள்ளறை, கோடை இல்லம். ale(n) a kind of fermented drink, 905

வகை மது. . alert (adj) watchful, brisk, also பான, எச்சரிக்கையான, சுறுசுறுப் unsot; also (n), alertness (n.). alga (n) a water plant, &Ljumāl. algebra (n.) a mathematical system which permits letters or other symbols to stand for numbers, Guff,

கணிதம், - - al'ias (adv.) otherwise, alsogog. al'ías” (n) the name by which one is calledonotheroccasions, log:Gluut. al'ibi (n.) the plea that an accused was

elsewhere when the deed was done, .

குற்றம் நிகழ்ந்த நேரத்தில் குற்றம்

சுமத்தப்பட்டவர் வேறோரிடத்தில் இருந்தார் என்று கூறப்படும் வாதம், வேற்றிடவாதம்.

al'ieni (adj.) fiot one's own, diífering in nature, அயலான, தொடர்பற்ற: also (n.).

alienate (v.t.) tum away, take away, transfer the ownership of, Lisnæsold கொள். அகற்று. உரிமை மாற்று; also

(ಡ್ತಿ), , alight" (v.i.) get down, settle, QDog),

ங்க. -

(adj.) on fire, $uîL ILLL. align, aline (v.t. & i.) bring into line,

sifisogiliu@#ğl; align'ment (n.).

aliment (n.) food, support, a gwreų,

&&TJib; alimentary (adj.).

al’imony (n.) maintenance allowance given to wife by her husband on

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/21&oldid=531088" இலிருந்து மீள்விக்கப்பட்டது