பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pra

295 pre

pray (v.t. & i.) to worship, to ask earnestly, வழிபடு மன்றாடிக் கேள், வேண்டிக்கொள்.

prayer(n) a solemn request to God, the act of praying, sugum(8, Gus

படுதல், preach (v.t. & i.) deliver religious address, give moral advice, advocate, சமயச் சொற்பொழிவாற்று. சமய உரை நிகழ்த்து, அறிவுறுத்து, பரிந்து பேசு. pream’ble (n.) introductory part of a deed, statute etc., Qposo), Qārld,

கப் பகுதி.

(adj.)riskyordangerous, uncertain, காப்பீடற்ற, நிலையற்ற, உறுதியில்லாத, precaustion (n) care taken beforehand, முன்னெச்சரிக்கை, தடுப்பு நட வடிக்கை. precede (w.f. & i.) go before in time, rank or importance, Upfig. UpjLG: preceding (adj.). prece'dence (n.) priority in time, superiority, antecedence, Upsboso, ճԾ)5Ա, - கழ்வு: ஃr.ே முந்துநிகழ்வு pre'cedented (adj.) antecedent, prewious, முன் நிகழ்ந்த முன்மாதிரி լl IT&Tprecentor(n.)one wholeades achoir,

இசைக்குழுத் தலைவன். precept (n.) maxim, moral instruction, மூதுரை, நீதிநெறி விளக்கம். preceptor (n.) teacher, instructor,

ஆசிரியர், பயிற்சியாளர். precinct(n)an enclosed space, limit, boundary, எல்லைக்குட்பட்ட பகுதி, சுற்றெல்லை, வரம்பு. pre'cious (adj.) of great value, costly, அருமையான, மதிப்புமிக்க, விலை உயர்ந்த, precipice(n) steep descent, Q&tigo

தான சரிவு. precipitate (w.f.) throw down headlong, to urge on, goosucoul-p

வீழ்த்து, விரைவுபடுத்து. ழ்படி:

precipitation (n.).

precis (n.) summary of a piece of writing, abstract, Qungjuu,

சுருக்கம். precise (adj.) accurately expressed, exact, தெளிவாகக் சூறப்பட்டி துல்லி uuomsor; precision (n), preclude (vt.) prevent, make ineffective by taking precautions, தடு. முன்னெச்சரிக்கை ஏற்பாடு களின்மூலம் செயல் விளைவற்ற தாக்கு. - precocius (adj) matured mentally, ripe before natural course of time, வயதுக்கு மீறிய அறிவு முதிர்ச்சி உடைய, பிஞ்சிலே பழுத்த. preconceive (v.t.) conceive beforehand, முன்னதாகவே உயத்துணர். precursor (n) a forerunner, a person or thing that goes before as a sign of something to come, UpsårGsormų, முன்வரு சேவகன். predatory (adj.) plundering upon others, கவர்ந்துண்ணும், கொள்ளை யடித்து வாழும். predecessor(n) a former holder of an office, an ancestor, Uptugsfumert, மூதாதை. predes'tine, predestinate (v.t.) to decide beforehand, Upsitän out முடிவு செய், முன்னுறுதி செய். predetermine(v.t.) to settle or decide beforehand, UpsirsmrGg င္ဆိုႏိုင္ဆိုႏိုင္ငံ அல்லது ūaisolalil; predetermination 燃 predica'ment (n) an awkward or difficultsituation, @&LtLT6T 5g6v,

டர் நிலை. predicate (n.) what is spoken in the sentence about the subject, பயனிலை. -

predict (v.t.) to say in advance what will happen, flagsskool lossushop முன்கூட்டியே கூறு. வருவது உரை: prediction (n.); predictable (adj.).

predilection(n.)aparticularlikingfor something, குறிப்பிட்ட ஒன்றின்மீது ஏற்படும் கட்டுக்கடங்கா ஆசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/297&oldid=531366" இலிருந்து மீள்விக்கப்பட்டது