பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tra

transact (w.f. & i.) to do, to conduct, செயலாற்று, நடைமுறைப்படுத்து. transaction (n) a piece of business, a business deal, an agreement, the act of transacting, sus(flæ. GLவடிக்கை, தொழில் நடவடிக்கை, ஒப்பந்த ஆவணம், நடைமுறைப் படுத்துதல் transcend (v,i, & t) to be better than, to surpass, மேம்படு, உயர்தரமாக்கு. transcribe (v.t.) to make a written copy, பெயர்த்து எழுது; transcription (n.). transfer (w.f.) to move to another place, to replace, QLloros onsu, இடமாற்றம் செய்; also (n): transferrable (adj.). transfigure (w.f.) to change the appearance of something, Gompp மாற்றம் செய். trans' 器 (v.t.) pierce through with a ႏိုင္ဆိုႏို etc., to make unable to move ugh surprise, fear etc., Holouméo குத்து, வியப்பால் திகைத்து நின்று விடு, அச்சத்தால் அசைவின்றி நில். transform (vt.) to change the form or appearance of, மாற்றம் செய்; នុ៎ះ transformer (n.) one who or that which transforms, an electrical apparatus, உருமாற்றுபவர். மாற்றும் பொருள், மின்மாற்றி. thansfuse(w.f.) to transfer blood from one person to another, to pour from one container to another, cause to pass through, 505Şuottpb Glglı, 905 ఫ్గ மற் ఢాకీలె மாற்று. ஊடுருவச்

transgress (v.t.) to break a law, rule etc., ம sin, சட்டத்தைப் புறக்கணி. விதியை மீறு, தவறு செய்.

transient (adj) not lasting long, passing quickly, omsomolsom.or, நிலையற்ற, கண நேர.

transistor(n)asolid-state electronic device, டிரான்சிஸ்டர் எனப்படும் மின்னணுக் கருவி,படிகப்பெருக்கி.

395 tra

tran'sit (n) the carrying of goods, passengers etc., from place to place, ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு ப்ோத்ல்: ls ( ).

transition (n.) a change from one place, state, ఫిసి to another, இடமாற்றம், நிலைத்திரிபு, பெயர்ச்சி; ಘೀ (adj.).

tran'sitive (adj.) of a verb taking a direct object, Q&uuL@Gurūjoir

$? - - - - - tran'sitory (adj.) lasting only for a short time, கணநேரத்தில் தோன்றி

ီ|ိုး' -

translate (w.f.) to put into another language, மொழிபெயர்ப்புச் செய்; transh’ation (n.).

traaslfterate (v.t.) to wirte the words of one language in the alphabetical characters of another language, 95W Quum $@£Gg5], transliteration

(n). translu'cent (adj) allowing light to pass through, 96fi soutb, translu'cence (n.). transmission (n.) the act of sending out messages, a radio or television broadcast, செய்தி அனுப்புதல், ஒலி பரப்பு, ஒளிபரப்பு. transmit (v.t.) to pass on, to send out, to send out by means of radio waves, கடத்து, அனுப்பு செய்தி அனுப்பு. ஒலிபரப்பு. transmitter(n) a device for şending outmessages, செய்திபரப்பு கருவி. transmutation (n) to change into another substance, to change the form of, பொருளை மாற்றுதல், உரு மாற்றம் செய்தல். transpar'ent (adj.) able to be seen through, clear, 96fl ea BGsus salą ul, தெளிவாகத் தெரியும், தெளிவான. ಸಿಸಿ 淞 露'ಘೀ: to happen, to emit moisture through skin etc., அறிவி, நிகழ், வியர்வை 閣 Gsusificiu@: *ranspiration

Л. Ј. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/397&oldid=531466" இலிருந்து மீள்விக்கப்பட்டது