பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z¢Il

431 zym

ze nith (n) the highest point, the sky just above the head, to eluffs;

நிலை, உச்சி வானம். zephyr (n) a light-soft breeze, the west-wind, இளங்காற்று. மேல் திசைக் காற்று. zero (n) a cipher, nothing, *g),

பூச்சியம்.

zest (n) great pleasure, a flavour,

உவகை, பெருமகிழ்ச்சி, சுவை. zigzag (adj.) having short sharp turns

iketheletterZ, alsosrbguousosir bg செல்கிற; also (n). zinc (n) a bluish-white metal, go

நாகம். zin nia (n) a garden flowery plant,

சூரியகாந்தி இனச்செடி. zion (n.) the heavens, ugusot-sout, zith'er (n) astringed musical instru

ment, நரம்பிசைக் கருவி வகை.

zodiac (n) an imaginary belt in the heavens composed of twelve equal parts called signs, QJmo uoru Suib, இராசிச் சக்கரம்.

zone (n.) an area with particular features, one of the five great belts into which the surface of the earth is divided, குறிப்பிட்ட மண்டலம், மண் டலம்.

zoosn.) aplace where wild animals are

kept, விலங்குக் காட்சிச் சாலை.

zoo'logy (i.) one of the branches of Biology that deals with animal life, விலங்கியல்.

zoroastrianism (n.) A religion founded by Zoroaster, Gærgmstvų7 Յ-ւDաւb.

zymosis (n.) a contageous disease,

ஒரு வகைத் தொற்று நோய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/433&oldid=531502" இலிருந்து மீள்விக்கப்பட்டது