பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441

91. learn by heart - மனப்பாடம் செய். 92, little by little - சிறிது சிறிதாக. 93. look out - வெளியே பார். 94, life - like - அப்படியே, தத்ரூபமாக. 95, make fun of - கேலி செய். 96. make the bestuse of - sa Suomstrausng uusiru@#$j. 97. make away with - எடுத்துக் கொண்டு ஓடிவிடு. 98. make a peace - சமாதானம் செய்துகொள். 99, make a fool of - முட்டாளாக்கு. 100, make a friend of - நட்புக் கொள். 101. more or less - ஏறக்குறைய. 102. mind your business - உன் வேலையைக் கவனி, தொந்தரவு

- செய்யாதே. 103. more and more - மேலும் மேலும். 104. never again - மீண்டும் கிடையாது. 105. no more - இதற்குமேல் இல்லை. 106. no longer - இனி கிடையாது. 107. no sooner - உடனே. 108. now or never - இன்றில்லையேல், என்றுமில்லை. 109. now and then - அவ்வப்பொழுது, 110. out of one's turm - முறைநீங்கி. 111. on one's way - தன் வழியிலே. 112. out of place - தொடர்பற்ற. 113. out of practice - பழக்கமற்ற. 114. on the contrary - மாறாக, 115. on business - பணிமீது. 116. over and over - திரும்பத்திரும்ப. 117. once again - மீண்டும். மறுபடியும். 118. put an end to - ஒரு முடிவுக்கு வா. 119. put to bed - துரங்க வை. 120. pickup a quarrel - சண்டைக்கு நில்: 121. pay off - கொடுத்துத் தீர். 122. puzzle out - சிக்கலைத் தீர். 123. past is past - போனது போகட்டும். 124. peace time talks - அமைதிக் காலப் பேச்சு.

125. quarrel not, repent not - sons. Lulungs, Llororitsugosmos. 126. quick as thought - எண்ணம் போல் வேகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/443&oldid=531512" இலிருந்து மீள்விக்கப்பட்டது