பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

4. Foreign Words and Phrases in Common use (பழக்கத்தில் உள்ள அயல்நாட்டுச் சொற்களும் சொற்றொடர்களும்) I. LATIN (@so$$sör)

ab origine - from the origin - தொடக்கம் முதல். actum ne agas - do a thing and

have done with it - எடுத்ததை முடித்து விடு. ad hoc - for this object - இந்த நோக்கத்துக்காக. ad infinitum - to infinity - முடிவற்ற நிலைக்கு. ad татит - ready - தயாராக உள்ளது. ad valorem - according to value - மதிப்பைப் பொறுத்து. anglice - English - ஆங்கிலம். anno Christi - In the year of Christ - கிறித்து பிறந்த ஆண்டில், anno domini - In the year of our Lord - Blb of$5floor &&II*60. antiquarium - a collection of antiquities - ugpub Gum Geir Gơærflûtų. bellum lethale - horrid war - பயங்கரப் போர். cito - quickly -விரைவாக. commune bonum - common good - பொதுநன்மை. divide et impera - divide and rule - பிரித்து ஆள். durante vita - during life . - வாழ்நாளில். eo-nomine - by that name - அந்தப் பெயரில். ex-officio - by virtue of his office - ogygué, L5Gill sällälä5ucssa5. extra modum - beyond measure - அளவிற்கு மேலாக. fata obstant - fates oppose it - விதிகள் எதிர்க்கின்றன. fatuna favet fatnis - fortune favours fools - அதிர்ஷ்டம் முட்டாள்களுக்கு

உதவுகிறது. gloria Patri - glory to father - தந்தைக்குப் புகழ் ஓங்குக. honores mutant mores - honours change manners - Loop loofloti uoruđor

மாற்றுகிறது.

inre - in the matter of - இந்த விஷயத்தில். Jure divino - by divine law - தெய்விகக் கட்டளைப்படி.

lapsus linguae - slip of the tongue - வாய்ச் சொல் தவறுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/448&oldid=531517" இலிருந்து மீள்விக்கப்பட்டது