பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449

(iv. sPANISH @unone) )

alcorza - a kind of sweet meat -505 along Qaflûlso Lolib aldea - a village, hamlet - கிராமம், குடிசை. նամ0 - an Act, a drama - ஓர் அங்கம், நாடகம். cabana - an exporting house - ஏற்றுமதி நிலையம். espada - a sword - பட்டாக்கத்தி. hasta талапа - untiltomorrow - நாளை வரையில். guerra al cuchillo - war with the knife -கத்திச் சண்டை gulapago - a tortoise - ஓர் ஆமை. estancia - a mansion - பெரிய மாடி வீடு. encaballo - on horse back - குதிரையின் முதுகின்மீது. ayuntamiento -Municipal Council - நகர் மன்றம். atalaya - a watch tower -எதிரிகள் வரவைக்

- கண்காணிக்கும் ஒரு கோபுரச் சாதனம்,

C 5. PROVERBS (6)

1. Add fuel to the fire - எரிகிற தீயில் எண்ணெயை

  • ஊற்றினாற் போல. 2. All that glitters is not gold - மின்னுவதெல்லாம் பொன்னல்ல. 3. A bird in the hand is better than

two in the bush - மரத்தில் தொங்கும் மாம்பழத்தை

விடக் கையில் இருக்கும் களாக்கனியே மேலானது. 4. Barking dogs seldom bite குரைக்கிறநாய் கடிக்காது. 5. Blood is thicker than water - தான் ஆடர்விட்டாலும் தன் சதை

ஆடும். 6. Charity begins at home - தருமம் வீட்டிலிருந்தே

தொடங்குகிறது. 7. Cast no pearls before swine - கழுதை அறியுமா கர்ப்பூர வாசனை? 8. Drawn wells are teldom dry - சரக்கும் கேணி வற்றாது.

V.ኃ.ማ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/451&oldid=531520" இலிருந்து மீள்விக்கப்பட்டது