பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

9. Do not rob Peter to pay Paul - கடைத்தேங்காயை எடுத்து வழிப்

பிள்ளையாருக்கு உடைக்காதே. 10. Eat to live but do not live to eat - susp o sor; ostméo & Sorso,

வாழாதே. 11. East or west, home is best - எலிவளையாயினும் தனிவளை

தேவை. 12. First come, first served - பந்திக்கு முந்து. 13. Familiarity breeds contempt - பழகப் பழகப் பாலும் புளிக்கும். 14. God helps those who help

themselves - முயற்சி திருவினையாக்கும். 15. Give the devil its due - சாத்தானுக்குரியதைச் சேர்த்துவிடு.

16. Hanging and wiving go by destiny - $fré&# susplb 5ts Slá suspub வாய்ப்பது தெய்வ சங்கல்பம்.

17. Haste makes waste - பதறிய காரியம் சிதறிப் போகும். 18. If you cannot bite, never

show your teeth - அடிக்கமுடியா விட்டால்.

ஆர்ப்பரிக்காதே. 19. Health is wealth - நோயற்ற வாழ்வே குறைவற்ற

செல்வம். 20. Ill gotten, ill spent - ஈட்டது தகாதவழியில்; செலவானதும்

தகாத வழியிலேதான். 21. Justice pleaseth few in

their own house - நியாயத்தீர்ப்பு வீட்டிற்குள் எமன். 22. Jack of all trades but master

of none - பல மரங்கண்ட தச்சன் ஒரு

மரமும் வெட்டான். 23. Kindness cannot be bought - அன்பை விலைக்கு வாங்க முடியாது. 24. Knowledge is power - புத்திமானே பலவான் ஆவான். 25. Live and let live - வாழ் வாழவிடு. 26. Look before you leap - ஆழமறியாமல் காலை விடாதே. 27. Man proposes; God disposes - நாம் ஒன்று நினைக்கத் தெய்வம்

ஒன்று நினைக்கும். 28. Make hay while the sun shines - smogyóirst GLT35 fississil&Qāsīsīt. 29. Never look a gift horse in - தானம் கொடுத்த மாட்டின் பல்லை

its mouth - எண்ணாதே. 30. Necessity is the mother - தேவை என்றால் தேடித்தான்

of invention செல்லவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/452&oldid=531521" இலிருந்து மீள்விக்கப்பட்டது