பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451

31, Of saving comethhaving 32. One lie makes many

33. Prevention is better than cure 34. Practice makes one perfect 35. Quickly come, quickly go 36. Quietness is best 37. Repentence comes too late 38. Rome was not built in a day

39. Spare the rod and spoil the child

40. Silence is golden

41. The face is the index of mind 42. Too much of anything is good

for nothing 43. The mills of God grind slow

but sure 44. Union is strength 45. Use makes perfectness 46. Virtue never grows old 47. Virtue is its own reward 48. Waste not, want not

49. Wealth is best known by want

50. Youth and age will never agree

சேமிப்பே சேகரிப்பு. - ஒரு பொய்யை மறைக்க

ஆயிரம் பொய் சொல்லுதல். - வருமுன் காப்பதே நலம். - சித்திரமும் கைப்பழக்கம். - வந்த வேகத்தில் போய்விடும். - சும்மாயிருப்பதே ககம். - கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம். - யுகம் யுகமாக வந்ததே பாரதப்

பண்பாடு: ஒரே நாளில் ஏற்பட்டதன்று. - அடி உதவுவது போல் அண்ணன்

தம்பி உதவார். - மெளனமே மகான்களின்

இராச்சியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அளவுக்கு மிஞ்சினால்

அமுதமும் விஷமாகும். அரசன் அன்றே கொல்லும் தெய்வம்

நின்று கொல்லும். - ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு. -செந்தமிழும் நாப்பழக்கம்.

அறம் என்றும் மூப்படைவதில்லை. - தர்மம் தலைகாக்கும்.

வீணாக்காதே. தேவை என அலையாதே. - - நிழலின் அருமை வெயிலில்

தெரியும். - இளமையும், முதுமையும் என்றும்

ஒத்துப்போவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/453&oldid=531522" இலிருந்து மீள்விக்கப்பட்டது