பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453

10. Call for: demand, G5&pal.

This project demands a great attention. இந்தத் திட்டம் நல்ல கவன ஈர்ப்பைக் கோருகிறது. 11. Carry on: continue, GlossLit 55 Qglls.

In spite of heavy rain, the work was carried on. பெருத்த மழையிலும், அப்பணி தொடர்ந்து நடந்தது. 12. Carry out; perform, solstop?supgy.

The pupils did not carry out the teacher's orders. மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைகளை நிறைவேற்றவில்லை. 13. Come about: happen, Ghis@gów.

How did the accident come about? அந்த விபத்து எவ்வாறு நேரிட்டது? 14. Come by: get, sign_ğdu, Gluggsv.

How did he come by this great wealth? இப்பெருஞ்செல்வத்தை அவன் எவ்வாறு பெற்றான்? 15. Call off; cancel, sop|#51, späasi(S. The workers called off the strike. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டார்கள். 16. Cope with: manage, &lotsf.

It is very difficult to put up with her husband's anger. அவள் தன் கணவரின் கோபத்தைச் சமாளிப்பது மிக மிகக் கடிமெ. 17. Do away with: destroy, and Gool. 6;

Every one must do away with evil habits. தீய பழக்கங்களை ஒவ்வொருவரும் விட்டு ஒழிக்க வேண்டும். 18. Depend on: awaiting help, &missio(3.

The mother depends on her sons. தாய் தன்மகன்களைச் சார்ந்திருக்கிறாள். 19. Fall in: agree, Gé5ÜGLngsso.

My father fails to fall in with me. என்தந்தை என்னுடன் ஒத்துப்போவதில்லை. 20. Fill in: complete, solulou. Fill in the blanks. காலியாயுள்ள இடங்களை நிரப்புக. 21. Fix up; arrange, ossbüns® Glgiu. -

Selvi Chandra has fixed up an appointment with the officer. அலுவலரைச் சந்திக்கச் செல்வி சந்திரா ஏற்பாடு செய்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/455&oldid=531524" இலிருந்து மீள்விக்கப்பட்டது