பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

22. Get away: escape, gül slå Gigév.

The thief got away with the stolen articles. திருட்டுச் சொத்துகளுடன் அத்திருடன் தப்பிச் சென்று விட் என். 23. Geton: proceed, Glom itsä5 Qgéo.

Get on with your lessons, உங்கள் பாடங்களைத் தொடர்ந்து படியுங்கள். 24. Give up: resign, Louflouš op.

As Selvi Shyamala found it difficult to go to office in time, she gave up her job. அலுவலகத்திற்குச் சரியான நேரத்திற்குப் போக முடியாத காரணத்தினால், செல்வி சியாமளா தன் பணியைத் துறந்தாள். 25, Go on: continue, Gloss frog, Qāli).

The girl goes on talking. அப்பெண் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாள். 26, Hold on: stop, op|#5.

Kindly hold on the bus.

தயவு செய்து பேருந்தை நிறுத்துங்கள். 27, Hand over: deliver, 9LL&L

Please hand over the pen to Mr. Lingam

தயவு செய்து பேனாவைத் திரு. லிங்கத்தினிடம் ஒப்படைக்கவும். 28, Hit upon: find by chance, storium.Jng, 5.6%IGLillqūL.

Mrs Radha hit upon a wonderful plan. திருமதி ராதா வியப்புமிக்க ஒரு திட்டத்தை வகுத்தாள். 29. Indulge in: enjoy, sug|LSs, FGL(3.

Raman indulged in going on excursion. இன்பச் செலவு செல்வதில் இராமன் ஈடுபட்டிருந்தான். 30. Jeer at: mock, Gässjølgu.

The crowd jeered at the bussoon. கூட்டத்தினர் கோமாளியைக் கேலி செய்தனர். 31. Keep on: continue: Gloss stfäg, GiguéoL(3.

The dog kept on watching. நாய் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தது. 32. Keep back: conceal. Gorf;$1&ogu.

I don't keep back anything from my mother, நான் என் தாயிடம் எதையும் ஒளிப்பதில்லை. 33, Laugh at: make fun of Lifla.o.

These children laughed at the man.

இக் குழந்தைகள் அம்மனிதனைப் பார்த்துப் பரிகசித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/456&oldid=531525" இலிருந்து மீள்விக்கப்பட்டது