பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

45. Run away: to quit the place, 94añG530.

The man ran away since the dog bounced on him. அந்த மனிதன் மீது நாய் பாய்ந்ததால், அவன் ஓடிவிட்டான். 46. Run into: entangle, &LsorL@,

Govindan ran into debts. கோவிந்தன் கடனாளியாகி விட்டான். 47. Run over: an accident, Gloosugi's siggð.

The motorcycle ran over the agedman crossing the street. தெருவைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த வயோதிகர்மீது விசை மிதிவண்டி ஏறிவிட்டது. 48. Stand out: Stop outside, Goussfigu sălă.

The Headmaster asked the pupil to stand out. மாணவனை அத்தலைமையாசிரியர் வெளியே நிற்குமாறு பணித்தார். 49. Tell upon: affect, unso,

Smoking will tell upon one's health. புகைபிடிப்பது ஒருவனது உடல் நலனைப் பாதிக்கும். 50. unbelief:infidelity, p5ibLmsølo.

Krishnamoorthy has unbelief in rituals. கிருஷ்ணமூர்த்திக்குச் சடங்குகளில் நம்பிக்கையில்லை. 51. Value of: estimate, woull, 31(5sold.

Everyone should know the value of time. ஒவ்வொருவரும் காலத்தின் அருமையை அறிய வேண்டும். 52. Wait for: remain, tarry, on 35(5.

Shyamala waited for the bus till 6-00 p.m. சியாமளா, பேருந்துக்காக மாலை 6 மணிவரை காத்திருந்தாள். 53. Yield to: submit, @soutsió.

Vanaja had to yield to the wishes of her brother. வனஜா, தன் சகோதரனின் விருப்பத்துக்கு இணங்கவேண்டியதாயிற்று. 54. Yearn to: long for, ongtiLG, slotbū.

Alexander's soldiers yearned to return to Greece. அலெக்சாந்தரின் படைவீரர்கள் கிரேக்க நாட்டிற்குத் திரும்பிப் போக விரும்பினர். 55, Zealabout: ardour, z_sbæmstb.

Prasanna had a great zeal about his success in the exam. பிரசன்னா தேர்வில் ஏற்பட்ட வெற்றியைக் குறித்து உற்சாக மடைந்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/458&oldid=531527" இலிருந்து மீள்விக்கப்பட்டது