பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457

7, GRAMMATICAL TERMS

(ENGLISH AND TAMIL)

Ablative case - ஐந்தாம் வேற்றுமை Abstract noun - பண்புப் பெயர் Accusative case - இரண்டாம் வேற்றுமை Active verb - செய்வினை Adjective - பெயருரி Adjectival participle - பெயரெச்சம் Adjunct தழுவுசொல் Adverb - வினையுரி, வினையடை Adverbial participle - வினையெச்சம் Alliteration - மோனை Analysis - பகுப்பு Anomaly - வழுவமைதி Antonym - எதிர்ச்சொல் Case - வேற்றுமை Case ending - வேற்றுமை உருபு Comparative degree -உயரொப்பளவு Compound word -தொடர்மொழி Conjugated noun - வினையாலணையும் பெயர் Conjunctive case - மூன்றாம் வேற்றுமை Dative case - நான்காம் வேற்றுமை Defective verb - குறைவினை Definite verb - தெரிநிலை வினை Epithet - அடைமொழி Etymology - வேர்ச்சொல்(லியல்) Euphemism -இடக்கர Feminine - பெண்பால் Finite verb - வினைமுற்று First Person - தன்மை Futuretense - எதிர்காலம் Gender - பால், திணை Genitive case - ஆறாம் வேற்றுமை

Idiom - மரபுச் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/459&oldid=531528" இலிருந்து மீள்விக்கப்பட்டது