பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479

15. MISCELLANEOUS (பல்வகைப் பகுதி) I. CRIES OF ANIMALS

(விலங்குகளின் கூக்குரல்கள்)

apes gibber asses bray bears growl bees hum birds chirp bulls bellow calves bleat cats mew cocks crow cows low

CIOWS CâW cuckoos coo dogs bark drakes quack elephants trumpet foxes yell frogs croak geese cackle goats bleat hens cackle hogs grunt hyaenas laugh horses neigh jackals howl kitten mew lambs bleat larks sing lions roar nightingales warble

-வாலில்லாக் குரங்குகள் சலசலப்புச் செய்கின்றன. கழுதைகள் கத்துகின்றன. -கரடிகள் உறுமுகின்றன. -தேனிக்கள் ரீங்காரம் செய்கின்றன. -பறவைகள் கிரீச்சிடுகின்றன. -எருதுகள் உக்காரமிடுகின்றன. -கன்றுக்குட்டிகள் கத்துகின்றன. -பூனைகள் மியால் ஒலியிடுகின்றன. -சேவல்கள் கூவுகின்றன. -பசுக்கள் கனைக்கின்றன. -காகங்கள் கரைகின்றன. குயில்கள் கூவுகின்றன. நாய்கள் குரைக்கின்றன. ஆண்வாத்துகள் கத்துகின்றன. -யானைகள் பிளிறுகின்றன. -குள்ளநரிகள் ஊளையிடுகின்றன. தவளைகள் கத்துகின்றன. -பெண்வாத்துகள் கொக்கரிக்கின்றன. ஆடுகள் கத்துகின்றன. -பெட்டைக் கோழிகள் கொக்கரிக்கின்றன. -முள்ளம்பன்றிகள் உறுமுகின்றன. கழுதைப் புலிகள் சிரிப்பொலி போன்று குரல் எழுப்புகின்றன. -குதிரைகள் கனைக்கின்றன. -நரிகள் ஊளையிடுகின்றன. -பூனைக்குட்டிகள் மியால் ஒலி செய்கின்றன.

ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன. -வானம்பாடிப் பறவைகள் பாடுகின்றன.

சிங்கங்கள் முழங்குகின்றன.

-குயில்கள் பாட்டொலி எழுப்புகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/481&oldid=531550" இலிருந்து மீள்விக்கப்பட்டது