பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

13.

14.

so N முனனுரை J

டாக்டர் ச. மெய்யப்பன்

ஒரு மொழியை நன்றாகப் புரிந்து கொள்வதற்கு அம்மொழியின்

சொல்லமைப்பை அறிதல் வேண்டும். அம்மொழியைக் கையாள்வதற்கு அதன் சொல் வளத்தை உணர்தல் வேண்டும். ஆங்கிலமொழியைப் பேசவும் எழுதவும் அம்மொழியில் உள்ள சொற்களின் சரியான பொருளை அறிதற்கும் இவ்வகராதி பெரிதும் துணை செய்யும். உலக மொழியாம் ஆங்கிலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்துறை அகராதிகள் நாளும் பல்கி வருகின்றன. நாளும் புதிய புதிய சொற்களும் அம்மொழியில் உருவாக்கப்படுகின்றன. ஆங்கிலச் சொற்களஞ்சியமும் சொற்களின் தொகையில் பெருக்கமடைந்து வருகிறது.

நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி கல்லூரி மாணவர்களின் தேவைக்கேற்பப் புதிய அகராதி உருவாக்கப் பெற்றுள்ளது. சொற்கள் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. மிகத் துல்லியமான சரியான பொருள் தமிழில் கூறப் பெற்றுள்ளது. - சொல் - ஆங்கிலச் சொல்லுக்கு ஒத்த - நிகரான பொருள் உடைய ஆங்கிலச் சொல்லும் இணைக்கப் பெற்றுள்ளது. ஒரு சொல்லுக்கு மிகவும் சரியான பொருளை முதலில் சுட்டி,

இன்று புதிதாக வழக்கில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் கூறப்பட்டுள்ளது.

ஐம்பதாண்டுகளாகத் தனித்தமிழ்ச் சொற்கள் மிகுதியும் வழக்கிற்கு வந்துள்ளமையால் பொருள் விளக்கத்திற்கு அவையே தரப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/5&oldid=531072" இலிருந்து மீள்விக்கப்பட்டது