உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:அமைதி, பாரதிதாசன்.pdf/33

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

இப்பக்கத்திற்கு பச்சைப் பொத்தான் தெரியவில்லை--Booradleyp1 (பேச்சு) 14:27, 8 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வேறு ஒருவர் மஞ்சளாக்கி இருந்தால் உங்களுக்கு பச்சைப் பொத்தான் தெரியும். நீங்கள் மஞ்சளாக்கி உள்ளதால் உங்களுக்கு பச்சை பொத்தான் தெரியாது. வேரொருவருக்குதான் பச்சைப் பொத்தான் தெரியும். காரணம் ஒருவர் மெய்ப்பு பார்த்தால் (மஞ்சள்), மற்றொருவர் அதை சரிபார்க்கவேண்டும் (பச்சை) என்பதே காரணம் கு. அருளரசன் (பேச்சு) 15:46, 8 ஏப்பிரல் 2024 (UTC)Reply

தகவலுக்கு நன்றி அருளரசன். இந்த அட்டவணையில் இரு பக்கங்கள் அவ்வாறு உள்ளன. அவற்றைச் சரிபார்க்கப்பட்ட நிலைக்கு மாற்றி உதவுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 03:58, 9 ஏப்பிரல் 2024 (UTC)Reply