பக்கம் பேச்சு:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/34

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இப்பக்கத்தின் இறுதியில் வந்துள்ள இ. த-3 என்னும் சொற்களானது நூல் உருவாக்கத்தின் போது பக்கவடிவமைப்பு / தையல் கட்டுகளின் போது பக்கங்கள் மாறாமல் இருப்பதற்காக குறிக்கப்பட்டவை.

எனவே இதுபோல் வரும் பிற நூல்களின் (கட்டு) பக்கங்களில் இதனை நீக்கலாம் என கருதுகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 07:41, 12 ஏப்ரல் 2019 (UTC)