பக்கம் பேச்சு:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் என்ற புத்தகத்தின் பக்கங்கள் (52 - 65 )மாறியுள்ளது. இதில் ஆசிரியர் எழுதிய நீங்களும் இளமையாக வாழலாம் என்கிற புத்தகத்தின் அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் என்ற புத்தகத்தின் அட்டவணையில் குறிப்பிட்டபடி, 9 மற்றும் 10ம் அத்தியாயங்கள் இடம்பெறவில்லை. --Vasantha Lakshmi V (பேச்சு) 13:09, 24 ஏப்ரல் 2020 (UTC)Reply[பதில் அளி]