பக்கம் பேச்சு:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • @Balajijagadesh: அட்டவணையில் சிறு அமைப்பு வேறுபாடு செய்துள்ளேன். மூலப்பக்கத்தில் உள்ளது போல, கணக்குறியீடுகளை ('}') அட்டவணைக்குள் அமைக்க முயற்சி எடுத்தேன். இயலவில்லை. நீங்கள் முயற்சி செய்யுங்கள். இயலவில்லை எனில், மஞ்சளாக்கலாம் என்றே எண்ணுகிறேன். முழுமையான வடிவம் பெற்றவுடன் பச்சையாக்கலாம்.--தகவலுழவன் (பேச்சு). 03:13, 6 மே 2021 (UTC)Reply[பதில் அளி]
  • குறியீடுகள் இருப்பதால் படமாக இணைக்கலாமா?--தகவலுழவன் (பேச்சு). 03:17, 6 மே 2021 (UTC)Reply[பதில் அளி]
  • @Arularasan. G: குறியீடுகளை உருவாக்குதல் கடினம். தேவையான படங்களைவெட்டி பயன்படுத்தலாமா? மூலபக்கம் முழுமையாக இல்லாமல் நூற்த்தொகுப்பு செய்தல் சிறப்பன்று. உங்களின் எண்ணமென்ன?--தகவலுழவன் (பேச்சு). 01:19, 10 மே 2021 (UTC)Reply[பதில் அளி]
  • பிற சொற்களுக்கு பிறை வடிவம் கொண்டு வந்துள்ளேன். இருப்பினும் அது நடுவில் வந்தால் , கணிதப் பின்னக் குறியீடுகளை போல, பயன்படுத்த இயலும் என்றே எண்ணுகிறேன்.

மற்றவை உங்கள் பின்னூட்டம் கண்டு.--தகவலுழவன் (பேச்சு). 05:57, 26 மே 2021 (UTC)Reply[பதில் அளி]