பக்கம் பேச்சு:கெடிலக் கரை நாகரிகம்.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh: உரையோடு இருக்கும் இப்பக்கத்தினை உரை இல்லாதன என்ற பகுப்பில் ஏன் இணைக்க வேண்டும்? எனக்கு அது பொருத்தமாகப்படவில்லை.--Info-farmer (பேச்சு) 01:39, 19 மே 2020 (UTC)

@Info-farmer: - வணக்கம். விளம்பரங்களுக்கு பொதுவாக இந்த நடைமுறையைத்தான் அனைத்து விக்கிமூலத்திலும் கடைப்பிடிக்கிறார்கள். யாரேனும் மெய்ப்பு செய்ய விருப்பம் இருந்தால் தடையில்லை. நேரடியாக மெய்ப்பு செய்து மஞ்சள் வண்ணத்தில் மாற்றலாம். ஆனால் சிவப்பு நிறத்தில் மாற்றி மெய்ப்பு செய்ய கட்டாயப்படுத்த தேவையில்லை. நன்றி -- Balajijagadesh (பேச்சு) 03:50, 19 மே 2020 (UTC)
//அனைத்து விக்கிமூலத்திலும் // எடுத்துக்காட்டு தருக. விளம்பரங்களுக்கென நாம் பகுப்பொன்றினை உருவாக்கிக் கொள்ளலாமென்று எண்ணுகிறேன். பல இந்திய திட்டங்களுக்கு நாம் முன்னோடியாக இருக்கவே விருப்பம். பிறர் செய்வதால் நாமும் அத்தவறான நடைமுறையை பின்பற்ற வேண்டாம். பிறரிடமும் கருத்துகேட்போம். சிவப்பு நிறத்தில் இருக்கும் எதனையும் ஒருவர் மெய்ப்புப் பார்த்தே ஆக வேண்டும்என்ற கட்டாயம் இல்லை என்பதால் அதனை சிவப்பாகவே விட்டுவிடலாமா? அதனை பக்க ஒருங்கிணைவில் இணைக்காமல் விட்டுவிடலாம் என்றும் எண்ணுகிறேன்.--Info-farmer (பேச்சு) 06:10, 19 மே 2020 (UTC)