பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/415

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

ஐங்குறு நூறு 93[தொகு]

எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா,
செய்த வினைய மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே.

விளக்கம்: முயக்கம் பெற்ற வழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

காண்க:ஐங்குறு நூறு 93

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 08:05, 07 சனவரி 2023 (UTC)