பக்கம் பேச்சு:சேக்கிழார்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜீவக சிந்தாமணி பதில் சீவக சிந்தாமணி என பதிப்பிக்கலாமே. Sgvijayakumar (பேச்சு) 20:32, 31 மார்ச் 2017 (UTC)

@Sgvijayakumar: விக்கிமூலத்தின் குறிக்கோள் என்பது புத்தகத்தை எப்படி இருக்கிறதோ அப்படி உரை வடிவத்தில் கொண்டுவருவது தான். இதனால் நாம் இதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் மெய்ப்பு செய்வது நன்று. மேலும் எழுத்துப் பிழை புத்தகத்தில் இருந்தால் அதனைக் கூட அப்படியே விட்டுவது விக்கிமூல வழக்கம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:57, 2 ஏப்ரல் 2017 (UTC)


விக்கியின் கொள்கையை அறிய செய்ததற்கு நன்றி Sgvijayakumar (பேச்சு) 16:24, 2 ஏப்ரல் 2017 (UTC)