பக்கம் பேச்சு:தம்ம பதம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh: மாற்றங்களைக் கவனிக்கவும். கடைசி வாக்கிய முதற்சொல்லில் (தனது) என்பதில் sic வார்ப்புரு இடணுமா?--தகவலுழவன் (பேச்சு). 00:51, 15 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]

தேவையில்லை என்றே கருதுகிறேன். -- Balajijagadesh (பேச்சு) 01:00, 15 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]
சரி.அதுமட்டுமல்ல. இந்த மாற்றங்களைக் கவனிக்கச் சொன்னேன். இணைப்பு தர மறந்துவிட்டேன். அதனால் இப்பொழுது தந்தேன். அதுபோல, பக்கம்:தம்ம பதம்.pdf/12 என்ற பக்கத்தில் கடைசி பத்தியில் (தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகட்கு) என்பதில் உள்ள தேவையற்ற இடைவெளிகளை நீக்கலாம் (குறிப்பாக தமிழ்நாட்டில் ) அல்லவா? --தகவலுழவன் (பேச்சு). 01:06, 15 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]