பக்கம் பேச்சு:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/216

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து


"தமக்குக் கல் நடப்பெற்றவர் பலர்" இக்கல் நடுகல் எனப்பெறும். நடுகல் - இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். ... இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. காண்க : https://ta.wikipedia.org/wiki/நடுகல்