பக்கம் பேச்சு:நமக்கு நாமே உதவி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh: இங்கு border வார்ப்புருவானது, உலாவியானது 100% இருக்கும் பொழுது சரியாக இருக்கிறது. எழுத்துருக்களை பெரிது படுத்த உலாவியினை பெரிது படுத்தும் (zoom) போது, கட்டம் பொருளடக்கம் உள்ளே சென்று விடுகிறது. இதனால் நூல் பதிவிறக்கம் செய்யும் பொழுது ஏதேனும் இடர் வருமா?--Info-farmer (பேச்சு) 02:00, 29 மே 2020 (UTC)

@Info-farmer: ஆம் சிறிய இடர் வரும். பெட்டிகள் தாறுமாறாக இருக்கும். இதனை யெல்லாம் பார்க்கும் பொழுது பெட்டிகளைப் பயன்படுத்த தேவையில்லை என்று சில சமயம் தோன்றும். -- Balajijagadesh (பேச்சு) 03:11, 29 மே 2020 (UTC)
சரி. இனி இதுபோன்ற பெட்டியிடுவதில் கவனம் செலுத்த மாட்டேன். ஆனால், நாம் கட்டற்ற மென்பொருள் சூழலில் செயற்படுவதால், எங்கு எதனால் பிழை வருகிறது என அறிய ஆவணப்படுத்துதல் முக்கியம். எனவே, திரைப்பிடிப்பு இருந்தால் தருக. அல்லது குறிப்புகளைத் தருக. நான் அதனை விக்கி ஆவணமாக எடுத்து உரியவரிடத்தில் உதவி கேட்க முயல்கிறேன்.--Info-farmer (பேச்சு) 05:46, 29 மே 2020 (UTC)