பக்கம் பேச்சு:நவீன தெனாலிராமன்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Info-farmer: ஒவ்வொரு பத்திக்கும் indent செய்வதற்காக gap வார்ப்புருவை பயன்படுத்த தேவையில்லை. கடைசியாக நான் transclude செய்யும் போது அதனை செய்துவிடலாம். ஆங்கில விக்கிமூலத்திலும் பிற விக்கிமூலத்திலும் இப்படிதான் செய்கிறார்கள். நமக்கு நேரமும் மிச்சம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 12:55, 3 ஜனவரி 2018 (UTC)

சரி. மிக்க நன்றி. ஒரு நூலை முன்மொழியுங்கள். அதனை முழுமையாக நான் பங்களித்து அடிப்படைகளைக் கற்கிறேன். வழிகாட்டுக. -- உழவன் (உரை) 16:32, 4 ஜனவரி 2018 (UTC)