பக்கம் பேச்சு:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/20

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இதன் பக்க எண்கள்[தொகு]

நேயக்கோவுடன் இணைந்து மூலநூலோடு ஒப்பிட்டு பக்க எண்களை எழுதியுள்ளேன். நூல் முழுமையாக முடிந்த பின்பு, இதன் சரியான பக்கத்தினை இணைக்க வேண்டும். இல்லையேல் இந்நூல் முழுவதும் மெய்ப்பு காண்பதிற்கு இடர்களை உருவாக்க வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டக, விக்கிமீடிய நிரலாக்கக் கட்டக வழு(Wikimedia Phabricater) பதியப்பட்டுள்ளது. தகவலுழவன் (பேச்சு). 09:50, 30 மார்ச் 2023 (UTC)