பக்கம் பேச்சு:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/56

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

‘இவைகாண் தோறும் நோவர் மாதோ! அளியரோ அளியர்என் ஆபத் தோர்’என, தடித்த எழுத்துகளில் உள்ள வார்த்தையில் ஒரு சொல் மின்வருடப்பட்ட பக்கத்தில் சரியாக தெரியவில்லை. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 01:39, 30 நவம்பர் 2018 (UTC)

இப்பாடல் நற்றிணை-யின் 12ம் பாடல் ஆகும். மூல நூல் வழியாக இப்பிழை சரி செய்யப்பட்டது. (ஆபத் தோர் = ஆயத் தோர்) --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 05:18, 30 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 01:40, 1 டிசம்பர் 2018 (UTC)