பக்கம் பேச்சு:விடுகதை விளையாட்டு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@கி.மூர்த்தி, Balajijagadesh: மெய்ப்பு பார்த்ததாக குறிக்கும் போதே, formatting ஐயும் சரி பார்த்து விடலாமே? மூல நூலில் ஒரு வரியை எந்த இடத்தில் ஒடித்தோ இடம் விட்டோ எழுதுகிறார்களோ அதே போலவே நாமும் இட்டால் நன்று. இல்லை, இதனை அடுத்த கட்டமாக செய்வது இங்கு வழமையா? இவ்வாறு formatting செய்வதற்கான பல்வேறு நிரல் குறியீடுகளும் தேவைப்படலாம் என நினைக்கிறேன். அதற்கான வழிகாட்டியும் தேவை. --இரவி (பேச்சு) 23:09, 27 செப்டம்பர் 2016 (UTC)

நன்றி இரவி சார். அடுத்த கட்டத்தில் சரிபார்ப்பு செய்பவர் formatting ஐ செய்து இறுதி செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 01:42, 28 செப்டம்பர் 2016 (UTC)
formatting தெரிந்தால் செய்யலாம். தெரியாவிட்டால் பச்சையாகும் பொழுது கூட செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:50, 28 செப்டம்பர் 2016 (UTC)
fomating செய்ய எனக்குத் தெரியாது. படிப்படியாக வழிகாட்டினால் செய்ய இயலும். --கி.மூர்த்தி (பேச்சு) 05:24, 28 செப்டம்பர் 2016 (UTC)
பிழை திருத்தக்கூடிய பல ஆர்வலர்களுக்கு fomatting செய்வது சிக்கலாக இருக்கும். விக்கிநிரல் மூலம் அதனைச் செய்ய வேண்டியிருப்பது கூடுதல் சுமை. எனவே, இது தொடர்பாக தமிழ் விக்கிமூலத்தில் ஒரு பொதுவான புரிதலும் நடைமுறையும் இருந்தால் மட்டும் போதுமானது. பச்சை வண்ணத்துக்கு மாற்றுபவர் நிச்சயம் fomatting ஐ உறுதி செய்து மாற்றுவது பரிந்துரைக்கத்தக்கது. --இரவி (பேச்சு) 11:46, 28 செப்டம்பர் 2016 (UTC)