பக்கம் பேச்சு:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/87
Jump to navigation
Jump to search
@Sridhar G: பள்ளி மாணவர்களை வைத்து சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறீர்கள். மகிழ்ச்சி. நானும் ஓரிரு குழுந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். விரைவில் ஆவணப்படுத்துவேன். இப்பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளேன். படத்தின் அளவைக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது பின்புலம் இல்லாத படம் மட்டும். பயிற்சி தருக. இது போன்ற பக்கங்களை அறியத்தாருங்கள். என்னால் இயன்றதை செய்கிறேன். நிறங்கள்:m:Wiki_color_formatting_help--தகவலுழவன் (பேச்சு). 02:46, 7 மே 2021 (UTC)