உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:வீரர் உலகம்.pdf/102

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மெய்ப்பு நிலை

[தொகு]

வணக்கம் @Info-farmer, @செண்பகம். முதல் நான்கு வரிகளிலேயே என்னால் நான்கு பிழைகளுக்கு மேல் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த நிலையில் இப்பக்கம் ஏன் மெய்ப்பு பார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்று யோசனையாக இருக்கிறது. நன்றி. - இரவி (பேச்சு) 16:04, 6 ஆகத்து 2025 (UTC)Reply

கவனத்தில் கொள்கிறேன் செண்பகம் (பேச்சு) 01:58, 7 ஆகத்து 2025 (UTC)Reply
திருத்தம் செய்யப்பட்டது அண்ணா செண்பகம் (பேச்சு) 02:06, 7 ஆகத்து 2025 (UTC)Reply
@Ravidreams அட்டவணையின் பேச்சுப்பகுதியில், இப்பக்க இணைப்பு இருத்தல் நல்லது. கோர்வையாக இருந்தால் விடுபட்டு போகாமல் இருக்கும்.. Info-farmer (பேச்சு) 02:09, 7 ஆகத்து 2025 (UTC)Reply
நன்றி @செண்பகம். @Info-farmer அடுத்த முறை பக்கங்களில் கருத்திடும் போது அட்டவணைப் பேச்சுப் பக்கத்தில் இருந்தும் ஒரு இணைப்பைச் சேர்த்து விடுகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 05:02, 7 ஆகத்து 2025 (UTC)Reply