பக்கம் பேச்சு:வைணமும் தமிழும்.pdf/248

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இந்த பக்கத்தை நான் சரியாக தான் மெய்ப்பு பார்த்துள்ளேன். பிறகு எதற்காக revert செய்தீர்கள்? எனது தவறு என்ன என்று கூறுங்கள்Balajijagadesh --Pavithra Kannan (பேச்சு) 15:16, 4 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

@Pavithra Kannan: வணக்கம். தாங்கள் கேட்டதற்கு நன்றி. மேலடி சரியாக செய்யவில்லை.

ரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்


பிறகு, மேற்கோள்கள் <ref></ref> குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. எப்படி இடுவது என்று தங்கள் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம். -- Balajijagadesh (பேச்சு) 18:37, 4 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]