படிமப் பேச்சு:சிலை பேசிற்று-நாடகம்.pdf
Jump to navigation
Jump to search
நூலட்டை இல்லை.--TVA ARUN (பேச்சு) 06:17, 23 பெப்ரவரி 2021 (UTC)
- நூலட்டை இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் பொதுவக விதிப்படி, நாம் அளித்துள்ள நாட்டுடைமை ஆவணப்படி, எழுத்துக்கள் மட்டுமே பொருந்துகிறது. அதனால் தான் OTRS வாங்கி, ஒரு நூலின் அட்டைப்படம், உள்ளே இருக்கும் படங்கள், பின்னட்டை என அனைத்தும் பொதுவகத்தில் ஏற்புடையதாக ஆக்குகிறோம். தமிழக அரசு அளித்த ஆவணத்தினை உருவாக்கிய போது, அதனையும் விக்கியில் முன் அறிவித்து இருக்கலாம் அல்லது நானும் மூர்த்தியும் அங்கு தான் இருந்தோம். அப்பொழுது எங்களிடம் காட்டியாவது இருக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 06:29, 23 பெப்ரவரி 2021 (UTC)