படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 2007-PD.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
அட்டவணைப் பக்கத்துடன் இணை

மூலக்கோப்பு(1,239 × 1,754 pixels, file size: 2.47 MB, MIME type: application/pdf, 8 பக்கங்கள்)

Wikimedia Commons இலுள்ள இக்கோப்பு வேறு திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விபரம் கீழே காட்டப்படுகிறது.

சுருக்கம்

விளக்கம்
தமிழ்: சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு அரசு சிறந்த நூல் ஆசிரியர்களின் படைப்புரிமையை வாங்கி மக்களுக்கு பொதுவுரிமையில் அளிக்கும். 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட, இந்த ஆவணப்படி, கீழ்கண்ட ஆசிரியர் படைப்புகள், நாட்டுடைமை நூல்களாக ஆகின்றன.
  • 2007 ஆம் ஆண்டு இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன. முதல் ஆணையில் 14 படைப்பாளிகளுக்கும், இரண்டாவது ஆணையில் 20 ஆசிரியர்களுக்கும் பரிவுத்தொகை வழங்கப்பட்டு, அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவர்களின் விவரம் வருமாறு;-
    • முதல் அரசாணைப்படி, கீழ்கண்ட 14 நூலாசிரியர் அடங்குவர்.
  1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  2. சக்தி வை. கோவிந்தன்
  3. தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  4. த. நா. குமாரசாமி
  5. கா. சு. பிள்ளை
  6. புலவர் குலாம் காதிறு நாவலர்
  7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
  8. டாக்டர் சி. இலக்குவனார்
  9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்
  10. கி.ஜ.ரங்கநாதன்
  11. நாரணதுரைக்கண்ணன்
  12. டாக்டர் மா. இ. ராசமாணிக்கனார்
  13. டாக்டர் வ. சு. மாணிக்கம்
  14. புலவர் கா. கோவிந்தன்
  • இரண்டாம் அரசாணைப்படி, கீழ்கண்ட 20 நூலாசிரியர் அடங்குவர்.
  1. ம. சிங்காரவேலர்
  2. தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  3. கி. ஆ. பெ. விசுவநாதம்
  4. கி. வா. ஜகந்நாதன்
  5. அ. ச. ஞானசம்பந்தன்
  6. திருக்குறளார் வீ. முனுசாமி
  7. உவமைக் கவிஞர் சுரதா
  8. சாவி
  9. மாவெண்கோ (எ) வ. கோ. சண்முகம்
  10. தீபம் நா. பார்த்தசாரதி
  11. எஸ். எஸ். தென்னரசு
  12. கவிஞர் வாணிதாசன்
  13. கவிஞர் கருணானந்தம்
  14. அவ்வை துரைசாமி பிள்ளை
  15. சலகண்டபுரம் ப. கண்ணன்
  16. டி. கே. சீனிவாசன்
  17. சி. பி. சிற்றரசு
  18. ஏ. வி. பி. ஆசைத்தம்பி
  19. இராம. அரங்கண்ணல்
  20. மருதகாசி
English: This is the double government evident documents for the serious of the Nationalised books of Tamil Nadu, 2007 India.
நாள்
மூலம் சொந்த முயற்சி
ஆசிரியர் TVA ARUN
அனுமதி
(இக்கோப்பை மீண்டும் பயன்படுத்துதல்)
document-1 File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg

அனுமதி

இந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:
Creative Commons CC-Zero This file is made available under the Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication.
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of their rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

Captions

தமிழ்நாடு அரசின் நாட்டுடமை நூல்களுக்கான அறிவிப்பு 2007

Items portrayed in this file

depicts ஆங்கிலம்

some value

author name string ஆங்கிலம்: TVA ARUN
Wikimedia username ஆங்கிலம்: TVA ARUN

source of file ஆங்கிலம்

original creation by uploader ஆங்கிலம்

16 சூன் 2022

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய04:54, 22 சூன் 202204:54, 22 சூன் 2022 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்1,239 × 1,754, 8 பக்கங்கள் (2.47 MB)TVA ARUNadded few more pages for the same year
04:55, 16 சூன் 202204:55, 16 சூன் 2022 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்1,239 × 1,754, 5 பக்கங்கள் (1.46 MB)TVA ARUNUploaded own work with UploadWizard

பின்வரும் 21 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

மேனிலைத் தரவு