உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Info-farmer/2021/contributionsAll/june

விக்கிமூலம் இலிருந்து

2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்

  • 13மே to சூன்2021 அட்டவணை:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf நூலானது 1942 ஆம் ஆண்டு உருவாகப்பட்டது என்பதால் அதன் பதிப்பு முறைகள், விக்கிக்கு ஏற்ப மாற்ற சற்று புதியன கற்க வேண்டியுள்ளது. இதில் 33 நூற்த்துணைப்பக்கங்கள் உருவாக்க வேண்டும் அதில் 16 நூற்த்துணைபக்கங்களை நான் உருவாக்கி உள்ளேன். மிதமுள்ள துணைப்பக்கங்களுக்கு கீழ்வரும் படப்பதிவுகளைச் செய்து பிறருக்கும் பயிற்சி அளிக்கிறேன். மீதமுள்ளதை நான் செய்வேன். ஆலமரத்தடியில் இட்டுள்ளேன்.

திரைப்பதிவுகள்

[தொகு]
  • சீனியுடன் இணைந்து இணைய வழியே விக்கிமூலம், விக்கித்தரவு இணைப்பு பணிகள் நுடப்த்தினை Lua மொழியில் கற்றேன். பைத்தானுக்கும், லுவா மொழிக்கும் உள்ள வேறுபாட்டினை இணையத்தில் கற்கத் தொடங்கியுள்ளேன்.
  • நிலையான உயரணுக்கர்(sysop) பெற்றேன்.
  • ஏறத்தாழ 19, 000 பக்கங்களை மூலநூற்படி மாற்றியுள்ளேன். பொதுவகத்திலும் அதற்குரிய மாற்றங்கள் செய்துள்ளேன். மேலும், இத்தொகுதிகளை அட்டவணையில் குறிக்க பைத்தானில் நிரல் எழுதியுள்ளேன். ஒருவழியா ஆங்கிலத்தில் முழுமையாக எழுதினேன். முடியல.. எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்.
  • இரண்டு நாட்கள், 4 மணி நேரம்அட்டவணைப்படுத்தா உள்ளகப்பயிலரங்கு மாணவிகளுக்கும், சில தனிப்பட்ட கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கும் வெவ்வேறு நாட்களில் 5மணி நேரம் விக்கி பரப்புரை செய்துள்ளேன். சில மாணவிகளின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பியதால், அவர்கள் தமிழ் இலக்கிய அகராதியை மேம்படுத்தி வருகின்றனர்.
  • spell4wiki செயலியில் structured data இடத் தேவையான api அறிய, நானும், கொலம்பியாவில் பணியாற்றும் எனது உடன்பிறவா தம்பி சதீசும், மணிமாறனும் இணைந்து இரண்டு மணி நேரங்களும், தனித்தனியே அவர்களுடன் ஒரிரு மணி நேரங்களும் இணைந்தமையால், அந்த 'ஓராண்டு இழுபறி' நுட்பத்தினை மணி செய்து முடித்தார்.
  • உள்ளகப் பயிற்சியில் ஐந்து கல்லூரிகள் கலந்து கொண்டன. அக்கல்லூரிகளின் ஆசிரியர்களுடனும், அதற்கு முன் இதில் கலந்து கொண்ட விக்கி நண்பர்களுடனும் கலந்து ரையாடல் ஏறத்தாழ 2.30 மணி நேரம் நடந்தது.
  • விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள்/முடிந்தவை என்பதில் 151வது நூலாக டால்ஸ்டாய் கதைகள், 152 வது நூலாக வெற்றிக்கு எட்டு வழிகள் இணைக்கப்பட்டன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Info-farmer/2021/contributionsAll/june&oldid=1353029" இலிருந்து மீள்விக்கப்பட்டது