பயனர் பேச்சு:Lotlil~tawikisource

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

வாருங்கள், Lotlil~tawikisource!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிமூலம் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணற்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிமூலத்திற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமூலம் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--கோபி 18:58, 1 ஜூன் 2007 (UTC)

பொன்னியின் செல்வன்[தொகு]

ஏற்கனவே விக்கிநூல்களில் பொன்னியின் செல்வனின் ஒருபகுதி உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அதனை இங்கு import செய்த பின்னர் உங்கள் பணியைத் தொடர வேண்டுகிறேன். நன்றி. --கோபி 19:08, 1 ஜூன் 2007 (UTC)

விக்கிநூல்கள் புதிதாக நூல்களை எழுதுவதற்கானது. விக்கிமூலம் ஏற்கனவே உள்ள பதிப்புரிமைச் சிக்கல்களற்ற மூல நூல்களை ஆவணப்படுத்துவதற்கானது. தமிழில் விக்கிநூல்கள் என்பது நூல்களை இடும் இடமாக தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டதாலும் ஆரம்பத்தில் விக்கிமூலம் இல்லாததாலும் விக்கிநூல்களில் விக்கிமூலத்துக்குப் பொருத்தமான பல நூல்களை இட்டுள்ளார்கள். அவற்றை இங்கு நகர்த்திய பின்னர் அங்கு நீக்கிவிட வேண்டும். --கோபி 11:18, 2 ஜூன் 2007 (UTC)
நிர்வாகி அணுக்கமுள்ள ஒருவரே பக்கங்களை import செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். விக்கிநூல்களிலிருந்து பொன்னிய்ன் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய பக்கங்கள் import செய்யப்பட்டுவிட்டன. நன்றி. --கோபி 17:57, 2 ஜூன் 2007 (UTC)

Your account will be renamed[தொகு]

08:29, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

04:42, 17 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Lotlil~tawikisource&oldid=25476" இலிருந்து மீள்விக்கப்பட்டது