பயனர் பேச்சு:Maathavan/CustomizedEditTools.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

@பயனர்:Maathavan இப்பக்கத்தில் தமிழ் எழுத்துக்களின் ஒருங்குறி வரிசை உள்ளது. மேற்கோள் குறியை (quotes) மாற்றும் முன், அதன் முன் பின் உள்ள சொற்கள் தமிழ் எழுத்து வரிசையில் உள்ளனவா என்று சோதித்துவிட்டு மாற்றலாம். தமிழ் எழுத்து வரிசைக்கான Regex [ஃ-௺ ] என்பதாக இருக்கும். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:33, 17 மே 2020 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், ஆம். முயல்கிறேன். :)--Maathavan (பேச்சு) 05:33, 21 மே 2020 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில், RegEx ஒருங்குறிகளை கூகிள் குரோஇல் மட்டுமே அனைத்தையும் கண்டுபிடிக்கின்றது. Firefoxஇல் சிலவற்றை மட்டுமே கண்டுபிடிக்கின்றது. --Maathavan (பேச்சு) 17:18, 22 மே 2020 (UTC)[பதிலளி]
இதுபோன்றதொரு முன்னெடுப்பு--தகவலுழவன் (பேச்சு). 09:40, 24 மார்ச் 2021 (UTC)