உள்ளடக்கத்துக்குச் செல்

பரண்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக






பரண்
தொ. பரமசிவன்

சந்தியா பதிப்பகம்


நிலம் என்றால் வெறும் மண் அன்று. நிலம் என்பது நிலம், நிலப்பகுதியில் வாழ்கிற மக்கள், அவர்கள் பேசுகிற மொழி, அவர் களுடைய உற்பத்திப் பொருட்கள், அவர்களுடைய பல்வேறு வகையான கருவிகள், புழங்கு பொருட்கள், இசை, கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர்தான் பண்பாடு. அது நிலம் சார்ந்துதான் பிறக்க இயலும், வேறெங்கும் வேண்டாம். தமிழ்நாட்டு அரிவாளைப் போல கனடாவிலோ, உஸ்பெக்கிஸ்தானிலோ ஒரு அரிவாள் இருக்க முடியுமா? தமிழ்நாட்டுப் பாத்திரங்களைப்போல அங்கே ஒரு பாத்திரம் இருக்க முடியமா? தமிழ்நாட்டு இசைபோல அங்கே ஒன்று இருக்க முடியுமா? முடியாது. அவையவை அந்தந்த மண் சார்ந்து பிறக்கின்றன. அந்த மண்சார்ந்தது பண்பாடு என்பதைக் குறிக்கின்ற மிகப்பெரிய தமிழ்ச் சொல்தான் திணை என்பது.

தொ. பரமசிவன்

பரண்

© பேரா. தொ. பரமசிவன்
முதற்பதிப்பு : 2013
அளவு: டெமி தாள் : 60 gsm• பக்கம்: 136
அச்சு அளவு : 11 புள்ளி விலை : ரூ. 120/-
அச்சாக்கம் : சென்னை மைக்ரோ பிரிண்ட் பி.லிமிட்,
சென்னை - 29.

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044 - 24896979

ISBN : 978-93-81343-62-3

PARAN

© Prof.Tho. Paramasivan

Printed at Chennai Micro Print Pvt Ltd.,
Chennai - 29.

Published by
Sandhya Publications
New No. 77, 53rd Street, 9th Avenue, Ashok Nagar,
Chennai - 600 083. Tamilnadu.
Ph : 044-24896979

Price Rs. 120/-
sandhyapathippagam@gmail.com
sandhyapublications@yahoo.com

www.sandhyapublications.com

முன்னுரை

என்னுடைய நினைவுக் குறிப்புகளிலிருந்து ஒதுங்கி விட்ட கட்டுரைகளை நண்பர் சித்தானை, பரணிலிருந்து தேடி எடுத்துள்ளார். எல்லார் வீட்டுப் பரண்களிலும் மடிக்குழந்தைகளும் கைக்குழந்தைகளும் வைத்து விளையாடிய கைப் பொம்மைகள் கிடைக்கும். அது போலத்தான் இந்நூல் கட்டுரைகளும்.

நான் எழுதியவை என்பதற்கு மேலாக இவை குறித்து எழுதவும் பேசவும் எனக்கு நிறையச் செய்திகள் உள்ளன. உடல் நலமும் காலமும் இசைவு தரவில்லை. இந்நூற் கட்டுரைகளில் சில சண்டே இண்டியன், உன்னதம், ஆனந்த விகடன், செம்மலர், புதுவிசை, பாலம், கூட்டாஞ்சோறு, மேலும், உரைமொழிவு, ஒப்புரவு ஆகிய இதழ்களில் வெளிவந்தன. இந்த இதழ்களின் ஆசிரியர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி

நண்பர் சித்தானைக்கும் சந்தியா பதிப்பகத்தார்க்கும் நான் நன்றியன்.

தொ. பரமசிவன்

நன்றி

தமிழ் ஒப்புரவு● த சண்டே இண்டியன்● மேலும்● ஒப்புரவு
புதியதலைமுறை● புதுவிசை● ஆனந்தவிகடன்● குமுதம்
உரைமொழிவு● உன்னதம்● செம்மலர்

இந்த இதழ்களுக்கும்

பேரா. ச. நவநீத கிருட்டிணன்● சித்திரவீதிக்காரன்
எஸ்.கார்த்திகேயன் ● சித்தானை

இவர்களுக்கும்

உள்ளே....

9
12
27
32
37
43
49
55
63
67
71
79
93
95
99
101
102
105
107
110
112
120
124
128
132


"https://ta.wikisource.org/w/index.php?title=பரண்&oldid=1794171" இலிருந்து மீள்விக்கப்பட்டது