உள்ளடக்கத்துக்குச் செல்

பாளையங்கோட்டை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




​

​



பாளையங்கோட்டை
ஒரு மூதூரின் வரலாறு

​

பாளையங்கோட்டை
ஒரு மூதூரின் வரலாறு

தொ. பரமசிவன் (பி. 1950)

தொ. ப. என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் ஒருவர். இவருடைய ஆய்வுநூலான 'அழகர் கோயில்' கோயில்கள் பற்றிய ஆய்வுகளின் எல்லையை விரிவாக்கிய நூல். பல குறுநூல்களையும் தொ.ப. எழுதியுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தொ.ப. பாளையங்கோட்டையில் வசிக்கிறார்.

ச. நவநீத கிருஷ்ணன் (பி. 1968)

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியலிலும், மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழிலும் முதுகலை பயின்றவர்; பேராசிரியர் தொ.பரமசிவன் நெறிகாட்டலில் 'திருநெல்வேலி மாவட்டப் பெருந்தெய்வக் கோயில்களில் உள்ளூர் மரபுகள்' என்னும் தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்; தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி (சேரன் மகாதேவி)யில் தமிழ் உதவிப் பேராசிரியர்.

​

தொ. பரமசிவனின்
பிற காலச்சுவடு வெளியீடுகள்


கட்டுரைகள்

பண்பாட்டு அசைவுகள்
அறியப்படாத தமிழகம்
தெய்வம் என்பதோர்...
இதுவே சனநாயகம்!
மரபும் புதுமையும்
மஞ்சள் மகிமை!

நேர்காணல்கள்

தொ. பரமசிவன் நேர்காணல்கள்

​



தொ. பரமசிவன்
ச. நவநீத கிருஷ்ணன்

பாளையங்கோட்டை
ஒரு மூதூரின் வரலாறு

காலச்சுவடு பதிப்பகம்

​

⬤ அன்பார்ந்த வாசகருக்கு,
வணக்கம்.
காலச்சுவடு நூலை வாங்கியமைக்கு நன்றி.
நூலின் உள்ளடக்கம், உருவாக்கம், அட்டைப்படம் இன்ன பிற அம்சங்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் காலச்சுவடு வரவேற்கிறது. தகவல், எழுத்து, வாக்கியப் பிழைகள் தென்பட்டால் கட்டாயம் தெரிவித்து உதவுங்கள். நூல் தயாரிப்பில் கடும் குறைபாடு இருப்பின் மாற்றுப் பிரதி உங்களுக்குக் கிடைக்கக் காலச்சுவடு ஏற்பாடு செய்யும்.
மின்னஞ்சல்: publisher@kalachuvadu.com
காலச்சுவடு நாகர்கோவில் தலைமையகத்துக்கும் கடிதம் அனுப்பலாம்.
தங்கள்
எஸ்.ஆர்.சுந்தரம் (கண்ணன்)
பதிப்பாளர் - நிர்வாக இயக்குநர்
பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு❖ஆய்வு நூல்❖ஆசிரியர்கள்: தொ. பரமசிவன், ச. நவநீத கிருஷ்ணன்❖© தொ. பரமசிவன் ❖முதல் பதிப்பு: ஜனவரி 2019 ❖ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001❖கோட்டோவியங்கள்: அ. செல்வம், நெல்லை
காலச்சுவடு பதிப்பக வெளியீடு: 894
paaLayankooTTai oru moothurin varalaru❖A History of Palayamkottai❖Authors:Tho. Paramasivan,S.Navaneetha Krishnan©Tho. Paramasivan❖Language Tamil ❖First Edition: January 2019 ❖ Size: Demy ❖ Paper: 18.6 kg maplitho Pages: 72
Published by Kalachuvadu Publications Pvt. Ltd., 669, K.P. Road, Nagercoil 629001, India❖Phone:91-4652-278525❖e-mail:publications@kalachuvadu.com ❖ Line Drawings: A. Selvam, Nellai ❖ Wrapper printed at Print Specialities, Chennai 600014❖Printed at Mani Offset, Chennai 600077
ISBN: 978-93-88631-25-9
01/2019/S.No.894, kcp 2275,18.6(1) OLLL}}

​

சி.சு. மணி அவர்களின்
நினைவுக்கு

​

நன்றியுரை

இந்தச் சிறிய வெளியீட்டிற்கு ஏற்பட்ட பெரும் தடைக் கல்லைத் தாண்ட எனக்கு உதவியவர் பேரா.ச.நவநீத கிருஷ்ணன். அவருக்கும் இச்சிறு நூலினைத் தட்டச்சு செய்து பாதுகாத்துத் தந்த நான்சி கணினி நிறுவனத்திற்கும் என் நன்றி. நல்ல ஆய்வு நூல்களைக் காண உதவிய பாளை ஸ்டீபன் நீல் நூலகர் கிங்ஸ்லி அவர்களுக்கு என் நன்றி உரியது.

திருநெல்வேலி
24.09.2018

தொ. பரமசிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பாளையங்கோட்டை&oldid=1792387" இலிருந்து மீள்விக்கப்பட்டது