உள்ளடக்கத்துக்குச் செல்

புகழ்மாலை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

புகழ்மாலை

கவிஞர் சுரதா

சுரதா பதிப்பகம்

56–அ, டாக்டர் லட்சுமணசாமி சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை – 600 078.
தொலைபேசி எண்: 24728508



முதற்பதிப்பு : ஜனவரி, 1996
இரண்டாம் பதிப்பு : மே, 2000
மூன்றாம் பதிப்பு : ஜூன், 2001
உரிமை : ஆசிரியருக்கு.





விலை : ரூ. 20.00







ஒளி அச்சு : கிளாசிக் கம்ப்யூட்டர்ஸ், சென்னை–78,
அச்சிட்டோர் : சேகர் கிராபிக்ஸ், சென்னை–5.

என்னுரை...

நாம் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், அந்தத் துறையைச் சார்ந்த முன்னோடிகளை நினைத்துப் பார்ப்பது நன்றியுடைமையாகும்.அப்படி நம் துறை சார்ந்த முன்னோடிகளை நினைத்துப் பார்ப்பதைப் போன்றே பல்வேறு துறை சார்ந்தவர்களைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவர்களைப் பற்றி நம்முடைய எழுத்துக்களில் பதிவு செய்ய வேண்டும். நான் பல்வேறு காலகட்டங்களில் பல துறைகளில் சிறந்து விளங்கிய பெருமகன்களைப்பற்றி எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்தப் புகழ்மாலை.

இந்தப் புகழ்மாலையில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட அறிஞர் பெருமக்கள், கவிஞர் பெருமக்கள், அரசியல் வாதிகள், வள்ளல் பெருமக்கள் ஆகியோரும் அடங்குவர்.

புகழ் பெற்ற பலரையும் நினைவுபடுத்தி நான் எழுதிய இந்நூலுக்கு எந்தப் பெயர் வைக்கலாம் என்று பலநாள் சிந்தித்துப் பார்த்தேன். இறுதியாக இந்தத் தலைப்பு எண்ணத்தில் உதித்தது. இதுதான் இந்த நூலுக்குரிய சிறந்த தலைப்பு என்றே கருதுகிறேன்.

எதையுமே உரையில் சொல்வதைக் காட்டிலும், கவிதையில் சொல்லுவது சிறப்பாக மட்டுமின்றி, மனதில் பதியும் வகையில் அமையும்.

வளரும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் பெருமக்கள் பலரையும் நினைவு கூர்ந்து தொடர்ந்து எழுதலாம். தனது பெற்றோர் பற்றிக்கூட எழுதுவது மிகச் சிறப்பாக இருக்கும்.

புகழ்பெற்ற பலருக்கு கவிமாலையாக நான் தொடுத்த இந்தப் புகழ் மாலையை படித்துப் பயன்பெறுங்கள்.

அன்புடன்,

14–01–1996

சுரதா


உள்ளடக்கம்

  1. புகழ்மாலை/001
  2. புகழ்மாலை/002
  3. புகழ்மாலை/003
  4. புகழ்மாலை/004
  5. புகழ்மாலை/005
  6. புகழ்மாலை/006
  7. புகழ்மாலை/007
  8. புகழ்மாலை/008
  9. புகழ்மாலை/009
  10. புகழ்மாலை/010
  11. புகழ்மாலை/011
  12. புகழ்மாலை/012
  13. புகழ்மாலை/013
  14. புகழ்மாலை/014
  15. புகழ்மாலை/015
  16. புகழ்மாலை/016
  17. புகழ்மாலை/017
  18. புகழ்மாலை/018
  19. புகழ்மாலை/019
  20. புகழ்மாலை/020
  21. புகழ்மாலை/021
  22. புகழ்மாலை/022
  23. புகழ்மாலை/023
  24. புகழ்மாலை/024
  25. புகழ்மாலை/025
  26. புகழ்மாலை/026
  27. புகழ்மாலை/027
  28. புகழ்மாலை/028
  29. புகழ்மாலை/029
  30. புகழ்மாலை/030
  31. புகழ்மாலை/031
"https://ta.wikisource.org/w/index.php?title=புகழ்மாலை&oldid=1872051" இலிருந்து மீள்விக்கப்பட்டது