உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




புதிய வரலாறு

பேரறிஞர் அண்ணா

அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கிச் செட்டி தெரு,
சென்னை-600 001

முதற் பதிப்பு: ஜனவரி 1973.
இரண்டாம் பதிப்பு: 1982.
(c) அறிவுப் பண்ணை
விலை ரூ. 5-00
அச்சிட்டோர்:

ராம்ஸ்ரீ பிரிண்டர்ஸ்
27, தெற்கு தண்டபாணி தெரு,
தி. நகர், சென்னை-600 017.


முன்னுரை

சந்தனப் பொதிகையில் தவழ்ந்து வரும் தென்றல் மகிழ்ச்சி தருவது போல, சந்திரன் ஒளி உள்ளத்துக்கு உவகை தருவது போல, தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சங்கத் தமிழ்உரை. தங்கத் தமிழ் வாசகம் தமிழ்ச் சமுதாயத்துக்கு எந்நாளும் இன்பத்தைத் தருவது கண்கூடு.

அண்ணா அவர்கள் பேசாத பொருளில்லை. எடுத்துச் சொல்லாத கருத்தில்லை. அவை யாவும் இலக்கியங்களாக மிளிர்கின்றன. பேச்சையே இலக்கியமாக மாற்றிய பெருந்தகையல்லவா அவர்? சொற்பொழிவிலேயே.. இந்த உலகத்தைச் சொக்கவைத்த சொக்கத் தங்கமல்லவா அவர்? எனவே தான் தி. மு. கழகத்தைப் பற்றியும் மைய—மாநில அரசுகளின் உறவு முறை பற்றியும், முதல்வர் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்துப் “புதிய வரலாறு” என்னும் மகுடத்தைச் சூட்டியுள்ளேன். தமிழ்ச் சமுதாயம் இந்தப் புதிய வரலாற்றைப் போற்றிப் பாராட்டும் என்று நம்புகிறேன். இதனை வெளியிடும் “அறிவுப் பண்ணை” என் நன்றிக்கு உரியது.



11-1-1969

அன்பன்
தமிழ்ப்பித்தன்


உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=புதிய_வரலாறு&oldid=1784760" இலிருந்து மீள்விக்கப்பட்டது