உள்ளடக்கத்துக்குச் செல்

போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




பண்ணை வெளியீடு-2

முதற்பதிப்பு ஆகஸ்ட்–1953

விலை
0 — 8 — 0

பதிப்புரை


‘போராட்டம்’ என்ற இந்தத் தொகுப்பு நூல் அறிஞர் அண்ணாவினுடைய சொற்பொழிவுகளின் சாரம் !


சென்னை 9-வது வட்ட தி. மு. க. சார்பில் 24-5-53–ல் சினிமா சென்ட்ரலிலும், புயல் நிவாரண நிதிக்காக, 23-5-53–ல் பச்சையப்பன் திடலிலும், 31-5-53–ல் அரக்கோணத்திலும், 28-6-53–ல் விருதையிலும் அண்ணா போர் முரசு கொட்டினார்!

இன்று நாட்டிலே போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. களம் புகுந்த காளைகளின் எக்காளம் எதிரொலிக்கிறது.

இந்தச் சமயத்தில் அண்ணாவின் போர் முரசு, தைரிய மூட்டும், நம்பிக்கையூட்டும், உறுதியும் உற்சாகமும் அளிக்கும் என்ற கருத்தில், ‘போராட்டம்’ எனும் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்! போராட்டம் வெல்க !

பகுத்தறிவுப் பண்ணை


உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=போராட்டம்&oldid=1776959" இலிருந்து மீள்விக்கப்பட்டது