உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கள் கரமும் மன்னன் சிரமும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




மக்கள்‌ கரமும்‌
மன்னன்‌ சிரமும்‌



அண்ணாதுரை

பரிமளம்‌ பதிப்பகம்‌,
காஞ்சிபுரம்‌-3.

முதற்பதிப்பு—1968


அல்லி அச்சகத்தில்‌, அச்சிடப்பட்டது.

கருத்துரை

மக்கள்‌ கரம்‌, மன்னன்‌
சிரத்தையும்‌ கொய்திடும்‌
வலிவு பெற்றது.

அது ஏர்‌ பிடிக்கும்‌,
துலாக்கோல்‌ பிடிக்கும்‌,
கூப்பும்‌, தழுவும்‌, வரி
செலுத்தும்‌, வணக்கம்‌
கூறும்‌–ஆனால்‌
தாங்கொணாத
கொடுமை செய்து,
உரிமையைப்‌ பறித்திடக்‌
கொடுங்கோலன்‌
கிளம்பினால்‌,
அந்தக்கரம்‌, அவன்‌
சிரம்‌ அறுக்கும்‌.

சார்லஸ்‌ மன்னன்‌
சம்பவம்‌, இதைக்‌
காட்டும்‌ பயங்கரப்‌
பாடம்‌.

பாராள்வோர்‌ எப்போதும்‌
நினைவில்‌ வைத்‌திருக்க
வேண்டிய பாடம்‌.

'திராவிடநாடு' இதழில்‌
தொடர்‌ கட்டுரையாக
வெளிவந்த அந்தக்காதை
இங்கு தரப்படுகிறது.

—அண்ணாதுரை


உள்ளடக்கம்