மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்/மூல ஏடு

விக்கிமூலம் இலிருந்து

1. கலைச்சொற்கள் - பொறியியல், தமிழ் நுட்பவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1973.

2. அறிவுக்கதிர் - கதிர்-எட்டு, தமிழ் மன்ற வெளியிடு, பூசாகோ பொறியியல் பல்தொழிற் கல்லூரி 1977-78

3. கலைச் சொல் தொகுப்பு - தமிழ்நாடு பொறியாளர் சங்கம், கோயம்புத்தூர் (ஆண்டு தெரியவில்லை)

4. கலைச்சொற்கள் - தமிழ் மன்றம், பொறியியற் கல்லூரி

5. கலைச்சொற்கள் - மொழியாக்கக் குழு தமிழ் மன்றம், பொறியியற் கல்லூரி, கிண்டி 1969

6. அ.பொம்முராஜா (ஆசிரியர்) - பொறியியல் - கோவை, ஜனவரி 1967

7. அ.பொம்முராஜா (ஆசிரியர்) - பொறியியல் - கோவை, மார்ச் 1967

8. தொழில்நுட்பம் - பொறியியல் - முத்தமிழ் மன்ற வெளியீடு, கோவைத் தொழில்நுட்பக் கல்லூரி, இடை நிலைப் பல்தொழிற் கூடம், தொழில்நுட்பம் வரிசை-8

9. கலைச்சொல் தொகுப்பு நூல் - தமிழ் மன்றம், அழகப்பர் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 1971

10. பழமுருகேசன் - உணர்த்திகளும் மின் கருவிகளின் காப்பமைப்பும் (Relays and Protection of electrical equipment), தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1973

11.ஆர் வெள்ளைச்சாமி - எலெக்ட்ரான் நுண்ணோக்கியியல் (Electron microscopy), தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1978

12. விவேகானந்தன் சு - மின்முறை இயல் -ஓர் அறிமுகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1973

13. சொ. குமார் - மின் இயல் - இயந்திரங்களும் அளவைக் கருவிகளும், கானாடு காத்தான், முகவை மாவட்டம், 1982

14. எல்.கே. இராமலிங்கம் - மின்னாற்றலின் பயன் - இரண்டாம் புத்தகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1975

15. ஆர். கே சுப்பிரமணியன் - மின் அளவைக் கருவிகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1975

16. ம. இராமநாதன் - மின்னணுவியல் தொலைக்காட்சி அடிப்படைகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1976.