உள்ளடக்கத்துக்குச் செல்

யுகசந்தி உருவாக்கம்/1

விக்கிமூலம் இலிருந்து

அண்ணா மேம்பாலம் டிராஃபிக் சிக்கனலில் பச்சை விளக்குக்காக வண்டியில் காத்திருக்கும் நேரத்தில் அவளுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. இப்பொழுதெல்லாம் அடிக்கடி முன்னறிவிப்பில்லாமல் வந்து நிற்கும் நினைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=யுகசந்தி_உருவாக்கம்/1&oldid=1859181" இலிருந்து மீள்விக்கப்பட்டது